
கமல்ஹாசன் வழங்கும் BIGGBOSS-3 ஜூன் 23-ல் தொடக்கம்
கமல்ஹாசன் வழங்கும் பிக்பாஸ் -3 ஜூன் 23-ல் தொடக்கம்
பிக்பாஸ் என்ற பிரபல ரியாலிட்டி தமிழ் பதிப்பின் தொகுப்பாளராக கடந்த 2017 ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் உலக நாயகன் கமல் ஹாசன் அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக திரு. ஆரவ் அறிவிக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த, ஆண்டு மீண்டும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் பருவம்- 2 -ல் கபாலி புகழ் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப் பட்டார்.
இந்நிலையில் மூன்றாவமது ஆண்டாக தற்போது பிக் பாஸின் மூன்றாவது சீசன் ஜூன் 23 அன்று தொடங்கும் என்றும், அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜங்கிரி மதுமிதா, அப்ப்சரா ரெட்டி, ஸ்ரீ ரெட்டி, மாகாபா ஆனந்த், ஆகியோர் போட்டியாளர்களாக ஊகங்கள் தெரிவிக்கின்றன•
இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு கடந்த, இரண்டாவது பருவத்திற்காக நடிகர் கடந்த ஆண்டு திரும்பியது,