Wednesday, June 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆராய்ச்சி

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் – இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம்

திக் திக் திகில் - இறந்தவர் உடல், 30 நிமிடத்திற்கு ஒருமுறை நகர்கிறதாம் மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது என்பது இன்று வரையிலும் மர்மமான ஒன்று. இருப்பினும் அந்த மர்மத்தை உடைக்க பல கட்ட ஆராய்ச்சிகள் இன்று வரையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி ஒரு ஆராய்ச்சியில் இறந்த பிறகும் மனித உடல் தொடர்ந்து நகர்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு வருடம் தாண்டியும் நகர்வதுதான் அதிசயமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிதைவு ஆராய்ச்சி நிலையத்தில் தடவியல் ஆராய்ச்சியாளர்களால் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அவர்கள் கிட்டத்தட்ட 17 மாதங்களாக கேமராக்கள் பொருத்தி இறந்த ஒரு உடலை கண்காணித்துள்ளனர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கு ஒரு முறை தானாக உடல் நகர்வதைக் கண்டறிந்துள்ளனர். அந்த கேமராக்களில் இறந்த உடல்கள் நகரும் காட்சிகள் பதிவாகிB யுள்ளதா

"ஓம்" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளி வருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல்

"ஓம்" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல் "ஓம்" என்ற ஒலி, சூரியனில் இருந்து வெளிவருவதாக நாசாவின் ஆய்வில் ஆச்ச‍ரிய அதிசய தகவல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத் தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த (more…)

200 வருடங்களாக உயிர் வாழும் 'மம்மி' கண்டுபிடிப்பு – ஆராய்ச்சியாளர் திகைப்பு அரிய ஒளி படத்துடன்

200 வருடங்களாக உயிர்வாழும் மம்மி கண்டு பிடிப்பு - ஆராய்ச்சியாளர் திகைப்பு 200 வருடங்களாக உயிர்வாழும் மம்மி கண்டு பிடிப்பு - ஆராய்ச்சியாளர் திகைப்பு உங்களால் இதை (more…)

தமிழர் பாரம்பரியம்கூறும் 500 ஆண்டுகள் பழைமையான தொல்லியல் தலம் (வீடியோ)

அவிசாவளையிலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கிறது தல்துவை எனும் சிற்றூர். அங்கு அழகானதொரு சூழலில் அமைந்தி ருக்கிறது பெரண்டி கோயில். இது சீதாவாக்கை ஆறு ஊடறுத்துச் செல்ல சிறியதொரு குன்றின் நடு வே பச்சைப் புல்வெளியில் (more…)

ஆம்புலன்ஸ் – வரலாறு

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இட த்திற்கு எடுத்துச் செல் லும் வாகனமாக இரு ந்த ஆம்புலன்ஸ் ஜன.8 முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்து கள் என “மினி மொபை ல் ஆஸ்பத்திரி’யாக (more…)

மாயன் கணிப்பில் மாற்றம்: 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது

எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு உலகம் அழியாது: மாயன் கணிப்பில் மாற்றம் இதற்குமுன்பே தமிழகத்தைச்சேர்ந்தவரும் வானியல் - புதிரும் தெளிவும் என்ற நூலின் ஆசிரியரது கட்டுரை (இந்த வரியினை கிளிக் செய்க•) எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி அன்று உலகம் அழியப் போவதாக மாய னின் அழிவுநாள் தீர்க்க தரி சனம் எடுத்துரைத்தது. மாயன் காலண்டர் குறித்து ஆரா ய்ச்சி மேற்கொண்ட ஸ்வென் குரேனெமெயல்(Sven Gronemeyer) என்பவர், இந்தத் தீர் க்க தரிசனம் 1300 ஆண்டு களுக்கு முந்தைய கல்வெட்டில் காணப்ப டுகிறது. ஆனால் இதைத் அனை வரும் தவறாகப் புரிந்து கொண்டு ள்ளனர் என்று (more…)

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ?

பூர்வ ஜென்மத்திற்கு சென்று வர ஆசையா ? உங்களை ஒரு சவா லான  பயிற்சிக்கு அழை க்கிறார் சென்னை டாக் டர். கேட்பதற்கு கொஞ்ச ம் டூபாக்கூர் போலத் தெரியும்.ஆனால் கண் ணால் காண் பதும் பொய் ! காதால் கேட்பதும் பொ ய் தீர விசாரிப்பதே மெய் என்ற சொல் எதற்கு பொ ருந்துமோ தெரியாது, இந்த (more…)

பாபா அணு ஆராய்ச்சி மைய பணிவாய்ப்பு

அணு சக்தியை உபயோகித்து மின் உற் பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளை ப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பா பா அணு ஆராய் ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர். சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவ தற்கா ன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த (more…)

எறும்புகளை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் – வீடியோ

1.அதிகபட்சமாக ராணி எறும்பு 30 வருடம் வரையும், வே லையாட்களும் காவலாளிகளும் 3வருடம் வரையும், ஆண் எறு ம்பு சில மாதமும் உயிர் வாழ்கி ன்றன. (பூச்சி இனங்களில் மிக வும் அதிக காலம் உயிர் வாழக் கூடிய இனமாக ராணி எறும்பு உள்ளது) 2. ஒரு எறும்பு கூட்டத்தில் (கூட் டில் அல்லது புற்றில்) சில நூறு முதல் பல லட்சம் வரையிலான எறும்புகள் உயிர் வாழ்கின்றன. 3. ஒரு கூட்டத்திற்கு ஒன்றிக்கு மேற்பட்ட ராணிகளும் இருக் கும். அதே வேளையில் (more…)

சூரியனில் சுழற்சி முறையில் மாற்றம் – ஆராய்ச்சியாளர்கள்

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் மாற் றம் நிகழ்வதை ஆராய்ச்சியாளர் கள் கண்டுபிடித்துள்ளனர்.  லண் டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஜோவன்னா ஹெய்க் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. 2004 முதல் 2007ம் ஆண்டு வரை செயற்கைக் கோள்கள் மூலம் சூரியனின் செயல்பாட் டை தொடர்ச்சியாக கண்காணி த்தும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மூலமாகவும் (more…)

நகம் கடிக்கும் பழக்கமும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளும்

மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஒரு வகை நோயாகவே கரு தப்படுகிறது. மனஅழுத்தம், மன முரண், குழப்பம், தாழ் வுமனப்பான்மை, stress, ஒத்துப் போக முடியாமை, இக்கட்டான மனநிலை போ ன்றதான பலவித உள்ளி யல் காரணிகளால் இப்பழக் கம் ஏற்படுவதாகவே ஆரா ய்ச்சியாளர்கள் கூறுகிறா ர்கள். சிறியவர்களில் இரு ந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொ ண்டுள்ளார்கள். நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந் தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது. பருவ வயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து (more…)

இரத்த வகைகள்

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத் தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப் பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இர த்தம் செலுத்துவது மிகக் கடினமாக இரு ந்தது. ஏனெனில் பல எதிர் விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar