Thursday, August 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் பயன்கள்

*எந்தவிதமான உடற்பயிற்சியில் செய்து வந்தாலும்   அதனை தொடர்ந்து  செய்து வரவேண்டும். * எந்த உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் மிக முக்கிய மா னது டயட் (Diet) 60 சதவிகிதமும், பயி ற்சி 40 சதவிகிதமும் ஆகும். *எந்த பயிற்சி செய்தாலும் பயிற்சி செய்த பின் அரைமணிநேரம் இடை வேளைக்குப் பிறகு குளிர்ச்சி நிறை ந்த உணவு வகைகளை உண்ண வேண்டும். *உடற்பயிற்சியை தொடர்ச்சியாக அதிக நேரம் செய்வது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது அல்ல.எனவே (more…)

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி

*முதலில் தரையில் உட்கார்ந்து  கழுத்தை நேராக இருக்குமாறு வைத்து கழுத்தை கொஞ்சம்- கொஞ் சமாக சாய்க்க வேண் டும். பின்னர்அதே போல் மெது வாக மூச்சை இழுத்து விட் டுக் கொண்டு கழுத்தை மேலே உயர்த்த வேண்டும். *இரு புருவங்களுக்கும் மேலே ஒற்றை விரல்களால் சில நிமிடங்கள் வரை அழுத்திக் கொண் டேயிருந்து பின் விட வும். *முதலில் நேராகப் பார்த்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையைத் தூக்கி மேலே பார்த்து, பிறகு கீழே (more…)