Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆரோக்கியமாக

குடல் – அந்த விஷயங்கள் என்னவென்று பார்க்க‍லாம் வாங்க

குடல் - 'அந்த' விஷயங்கள் என்னவென்று பார்க்க‍லாம் வாங்க குடல் - 'அந்த' விஷயங்கள் என்னவென்று பார்க்க‍லாம் வாங்க நாம் ஆரோக்கியமாக இருக்க‍ வேண்டுமெனில் நமது குடல் ஆரோக்கிய மாக (more…)

பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ சில எளிய வழிகள்

பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ சில எளிய வழிகள் ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன? நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin's Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக் கியமான (more…)

மூக்கு: அழகாக, ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புக்கள்

1.மூக்கு மேல ப்ளாக்ஹெட்ஸ் இருக் கா?  மூக்கும் முழியுமாக பெண் இருக்கி றாள் என்பார்கள். அந்த அளவிற்கு முகத்தின் அழகிற்கு மூக்கு மிக முக் கியமானதாக இருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மூக்கினை கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதனால் முக த்தில் தேவையற்ற அழுக்குகள் படிந் து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்க மாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை பராமரிக்க எளிய ஆலோசனைகளை (more…)

உங்கள் பற்கள், ஆரோக்கியமாகவும் வெண்மையாகவும் இருக்க‍, சூப்பரான இயற்கை பேஸ்ட்கள்

  பற்கள் சுத்தமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்க ளை தேய்ப்போம். ஆனால் அவ்வாறு செய்தால் மட்டும் பற்கள் சுத்தமாகி விடுமா என்ன? பற்களை சுத்தப்படுத் தும் பேஸ்ட்களை மட்டும் பயன்படுத் தினால், பற்கள் சுத்தமாகிவிடும் என் று நினைக்க வேண்டாம். எப்போதும் செயற்கை பொருட்களை விட இயற் கை பொருட்களுக்கு நிறைய மகத்து வம் உள்ளது. அதேப்போல்தான் பற்களை துலக்கவும் ஒரு சில சூப் பரான இயற்கை பேஸ்ட்கள் இருக்கின்றன. அந்த பொருட்கள் அனை த்தும் அன்றாடம் வீட்டில் ப (more…)

ஆரோக்கியமாக வாழ குழந்தைகளை தூக்கி வீசும் வினோத திருவிழா!

குழந்தைகள் நோய் நொடியின்றி, ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக, அவர்களை தூக்கிவீசும் வினோதமான நேர்த்திக் கடன், கர்நாடக மாநிலம், பகல்காட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், தங்கள் குழந்தைகளை கோவில் பூசாரியிடம் கொடுத்து தூக் கி வீசுமாறு கேட்டுக் கொண் டனர். பகல்காட்டில் உள்ள கோவில் ஒன்றில், ஒவ்வொ ரு ஆண்டும் விழா நடை பெ றுவது வழக்கம். அப்போது, அங்கு கூடும் ஆயிரக்கணக் கான பக்தர்கள், கோவில் பூசாரியிடம் சென்று, தங்க ள் குழந்தைகளைத் தூக்கி வீசுமாறு கேட்டுக்கொள்வர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்க ளை மறந்து புடைசூழ, தேர்மீது நின்ற நிலையில், (more…)

நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம்

நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழும் மனிதர்களின் ரகசியம் அவர்கள் உண்ணும் உணவு முறையில்தான் ஒளிந் திருக் கிறது. நமது உணவுகளில் அமிலத் தன்மையும் காரத் தன்மையும் அடங்கி யுள்ளன. ஒவ்வொரு வகையான உணவிலும் ஒவ் வொரு தன்மை தூக்கலாகவும் குறைவாகவும் உள்ளன. ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு எண்பது சதவீத காரத் தன் மையும் இருபது சதவீத அமிலத்தன்மையும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் (more…)