Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆரோக்கியமான

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான நம் நாட்டுமருந்து

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட (more…)

ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் ஆரோக்கியமான விந்தணுக்கள் சரியான அளவில் அதிகரிக்க சில இயற்கை மருத்துவ குறிப்புகள் மருத்துவ ஆராய்ச்சியில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தால் (more…)

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு . . .

குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு  . . . குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு  . . . வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக (more…)

அழகு குறிப்பு- நகங்கள் வலுவடைந்து, ஆரோக்கியமாக வளர . . .!

அழகை பராமரிக்க வேண்டும் என்றால் முதலில் மனதில் வருவது முக த்தை பராமரிப்பது என்பதுதான். இதுதான் பலரது மனதில் தோ ன்றுவது. ஆனால் அதையும் மீறி சிலர் கைகள் கால்கள் என உடலில் உள்ள அங்கங்களின் மீதும் கவனம் செலுத்துகின்றன ர். அப்படியும் கூட அவர் களில் சிலர் நகங்களை பற்றி கவலை கொள்வதில்லை. அப்படியே அக்கறை உள்ளவர்களும் கூட, அதை அழகாக வைக்க முற்படு வார்களே தவிர ஆரோக்கியமாக வைக்க (more…)

ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு ஆரெஞ்சு பழம்

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சுப் பழத்தின் முழுமையான நன்மைகளைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அனைவரு க்கும் தெரிந்த ஒரு நன்மையென்றால், அதில் வைட்டமி ன் சி அதிகம் நிறைந்திருப்பதால், அதனை அதிகம் சாப்பிட்டால், சருமம் நன்கு பொலிவுடன் இருக்கும் என்பது மட்டும் தான். ஆனால், ஆரஞ்சுப் பழத்தில் வைட் டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட் டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் (more…)

உடனடிச் சக்தி தரும் ஆரோக்கியமான எளிய 5 உணவு வகைகள்

நம் உடலில் சோர்வு ஏற்பட்டால் உடனே ஒரு கப் காஃபி அல்லது டீ அல்லது குளிர்பானம் அல்லது பிஸ்க ட்,  கேட் என்று சாப்பிடுகி றோம்.  இதில் நமக்கு அந்த நேரத்துக்கு மட்டும் தான் உடலுக்கு தெம்பை தரும். அந்நாள் முழு வதும் ஆரோக்கியமும் அதேநேரம் உனடி ச் சக்தி தரும் எளிய 5 உணவுகள் உணடு. அதனை (more…)

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு . . .

கூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதி கரிக்கிறது. தொலைக்காட் சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கூந்தல் வளர்ச்சித் தைலங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற இயற்கை நிவாரண முறைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன். இன்றைய காலக் கட்டத்தில் அனைவரு க்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை! கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிற து. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே ! இந்த குறைபாடுகளால் தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல (more…)

ஆரோக்கியமான செக்ஸ் தம்பதியிடையே மிகுந்த நெருக்க‍த்தை உருவாக்குகிறது – சுவாரஸ்யமான சில ஆய்வு முடிவுகள்

செக்ஸ் பற்றி பேசாத ஊடகங்களே இல்லை. நாளிதழ்களில் டல்ல டித்தால் செக்ஸ் பற்றி ஆய்வு வெளியிடுவதும், டி.ஆர்.பி ரேட் டிங்கிற்காக பிரபல மருத்து வர்களை வைத்து தாம்பத்ய உற வுமுறை குறித்த கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்துவதும் வாடிக் கைதான். செக்ஸ் பற்றி பல் வேறு ஆய்வுகள் நடத்தப் பட்டுள்ளன. சுவாரஸ்யமான சில (more…)

ஆரோக்கியமான பற்களுக்கு என்ன‍ செய்யவேண்டும்.

ஆரோக்கியமான பற்களே ஆரோக்கியமான வாழ்க்கையை நிர்ண யிக்கின்றன என்கின்றது மருத்துவ உலகம். பண்டைய காலத்தில் பல் போனால் சொல் போச்சு என்ற பழமொழி உண்டு. இன்றைக்கு பற் கள் பாதிக்கப்பட்டால் இதயம், பக்க வாதம் போன்ற நோய்களும் எட்டிப் பார்க்கும் என்கின்றனர் மருத்துவர் கள். எனவே பற்களை ஆரோக்கிய மாக பாதுகாக்க வேண்டியது அவசி யம். பற்களை பாதுகாக்க வீட்டில் உள்ள பொருட்களே உதவுகின்றன என்கி ன்றனர் மருத்துவர்கள் அவர்கள் கூறும் ஆலோசனைகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar