Wednesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆரோக்கியமா?

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா?

சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா? சாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து! ஆபத்தா? ஆரோக்கியமா? சாப்பிட்டதும், ஒரு தேநீர் குடிப்ப‍து, அல்ல‍து வேறு வகையான குளிர் பானங்கள் குடிப்ப‍துதான் இன்றைய (more…)

பற்கள் பராமரிப்பு – ஆரோக்கியமாகவும், சுத்த‍மாகவும் வெண்மையாகவும் பிரகாசிக்க‌ சில குறிப்புகள்

முத்துப் போன்ற பற்கள்... முகத்தை அழகாக்கும். 'பல் போனால் சொல் போச்சு’ போன்ற பற்களைப் பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட் டால் பல்வேறு நோய்களும் நம்மை எட்டிப் பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கி யத்தை நிர்ணயிக்கின்றன என்கிறது மருத் துவ உலகம். பற்களை ஆரோக்கியமாகப் பாதுகாத்தாலே போதும், பெரும்பாலான நோய்களுக்கு, நோ என்ட்ரிதான். மிகப் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரியாகப் பணிபுரிபவர் 55 வயதான கமலேஷ். யாருடனும் அதிகம் (more…)

தாய்மை அடைவதை தள்ளிப்போடுவது, ஆரோக்கியமா? அவஸ்தையா?

குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நாங்கள் ரொம்ப அவசரப்பட்டு விட்டோம். நிரந்தர வருமானம், வீடு, வாகனம் எல்லாம் வாங்கிய பின்புதான் நான் தாய்மை அடைந்திருக்க வேண்டும். சரியாக திட்டமிடாத தால் இப்படி நிகழ்ந்துவிட்டது! எங்கள் குழந்தை யை வளர்க்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கி றோம்’ - ‘நாங்கள் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்துதான் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரு தரப்பு பெற்றோரும், ‘ஏன் இன்னும் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar