சிந்து பைரவி’ வந்து கால் நூற்றா ண்டு ஆகிவிட்டது. ஆனால், தோற்ற த்தில் இன்னமும் அக்கால கட்டத் தைத் தாண்டவில்லை சிவக் குமார். நடிப்பு, ஓவியத்தைத் தாண்டி சமீப காலமாக இலக்கிய மேடைகளிலும் சிவக்குமாரின் கம்பீரக் குரல் ஒலிக் கிறது. சுறுசுறுப்பான சிவக்குமாரின் ஆரோக்கிய ரகசியம் என்ன? அவரே சொல்கிறார்.
''என் உடலாகிய வண்டிக்கு நான் தான் டிரைவர். கரடுமுரடான பாதை களில் வண்டியை ஓட்ட நேரிடலாம். எப்படிச் சாமர்த்தியமாக ஓட்டுகி றோம் என்பதில்தான் இருக்கிறது சூட்சமம். இதற்குத் திறமையும் பக்குவமும் முக்கியம். படித்தவை, கேட்டவை, கற்றுக்கொண்டவை, கற்பனை, ஆர்வம் எல்லாவற்றுக்கு ம் ஒரு ஈடுபாட்டுடன் தீனி போட்டே ன். உடலும் மூளையும் எப்போதும் சுறுசுறுப்பாக (more…)