Friday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆர்யா

சமீரா ரெட்டியும், அமலா பாலும் சகோதரிகளா?!

சினிமா சூட்டிங்கில் சமீரா ரெட் டியை இடித்து தள்ளிய அமலா பால், இப்போது கண்ணீர் வடித்துக் கொண்டிருக் கிறார். மாதவன், ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம் "வேட்டை". இப்படத்தின் நாயகிகளாக சமீரா ரெட்டியும், அமலா பாலும் நடிக் கின்றனர். லிங்குசாமி இயக்கத்தில் உரு வாகி வரும் வேட்டையின் சூட் டிங் குற்றாலம் மலைப் பகுதி யில் நடந்து வருகி றது. படத்தில் சமீரா ரெட்டியும், அம லா பாலும் சகோதரிகளாக நடிக்கின்றனர். கதைப்படி சகோ தரிகள் இருவரும் ஆளுக்கொரு (more…)

குமுதத்தில் வெளிவந்த நடிகைகளின் . . .

தமிழ் நடிகர், நடிகைகளின் சம்பளப்பட்டியல் – குமுதம் இன்று குமுதத்தில் வெளியான தமிழ் சினிமா நடிகர்களின் சம் பளப் பட்டியலை பார்த்தால் தலை யே சுற்றிவிடும் போல.. விஜய், அஜித், சூர்யா, திரிஷா, சிம்பு, தனுஷ் ஆகியோரின் சம்பளப்பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. திரிஷா; லேட்டஸ்டாக தெலுங்கு படத்து க்காக 1.25 கோடி வாங்கியிருக்கிராராம். அவரோட காஸ்ட் யூம், மேக்கப் எல்லாம் சேர்த்து… (more…)

இந்தியாவுக்கே எதிரி நடிகர் ஆர்யா

இந்தியாவுக்கே எதிரியானார் ஆர்யா! உலக கோப்பையை பாக்., கைப்பற்று மாம்!! தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டே, தமிழர்களை இழிவு படுத்தி தமிழர்க ளுக்கு எதிரியாக செயல்பட்ட நடிகர் ஆர் யா, இப்போது இந்தியாவுக்கே எதிரி ஆகியிருக்கிறார். உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றும் என்று கூறியி ருக்கும் ஆர்யாவுக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. உலக கோப் பை ‌கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகி்தான் அணி (more…)

பாலா – அவன் – இவன்

தேனி, பெரியகுளம் பகுதிகளில் பாலாவின் "அவன் - இவன்' கல கலப்பாக தயாராகி வருகிறது. ஆர்யாவுக்கும், விஷாலுக்கும் கிரேஸி யான கதாபாத்திரமாம். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பை மிகவும் கவனமாக நடத்தி வருகிறாராம் பாலா. ஒரு நாளைக்கு ஓரிரு ஷாட்டுகள் தான் எடுக்கப்படுகிறதாம்.  கதைப்படி கிளைமாக்ஸ் காட்சிக்கு எதிர் மறையான விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்பதற் காகவே இந்த முன் ஏற்பாடாம். (((((( நாளேடு ஒன்றில் கண்டெடுத்த செய்தி ))))))))

2010 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த 10 தமிழ் திரைப்படங்கள் ஒரு பார்வை

1. அங்காடித் தெரு ஐங்கரன் தயாரித்து, வசந்த பாலன் இயக்கி, புதுமுகம் மகேஷ் கதா நாயகனாகவும், கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி நடிப்பில் வெளிவந்த திரைக்காவியம், இதில் ஊர் விட்டு ஊர் வந்து இங்கே பெரிய பெரிய கடைகளில் பணியாற்றும் வேலை யாட்களை பற்றியும், அவர்களின் துயரங்களையும் அப்பட்டமாக எடுத்துக்காட்டி, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைக்காவியம், 2. எந்திரன் இயக்குனர் சங்கர் இயக்கி, சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் முன்னாள் உலக அழகியும், இளைஞர்களின் என்றென்றும் நிலைத்து நிற்கும் கனவுக்கன்னியுமான நடிகை ஐஸ்வர்யாராய் நடித்து வெளிவந்த திரைப்படம், இதில் நவீன யுகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டு (more…)

அவமானப்பட்டும் அவமானப்படுத்தும் ஆர்யா

ஜீவா இரட்டை வேடங்களில் நடிக்கும் சிங்கம்புலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. சினிமா வி.ஐ.பி.கள் கலந்து கொண்ட இவ் விழாவில் ஜீவாவின் நண்பர் எனும் முறையில் கலந்து கொண்டனர் ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்ட நடிகர்கள். அதில் ஆர்யா மட்டும் வாயில் சூயிங்கத்தை போட்டு மென்ற படி ஆஃப் டிரவுசருடன் அநாகரீகமாக மேடை ஏறியது மேடையில் இருந்த வி.ஐ.பி.களுக்கு மட்டுமல்ல அந்த திரையரங்கில் குழுமியிருந்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. பால்கனியில் இருந்த ஒரு ரசிகர் ஏன் ஆர்யா உங்களுக்கு முழு பேண்ட் கிடைக்கலியா? என்று கேட்டே விட்டார்.அதற்கு மேடையில் பேசும் போது பதில் அளித்த ஆர்யா துபாய் நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கேற்று விட்டு நான், ஜீவா, ஜெயம் ரவி எல்லோரும்  விமானத்தில் இருந்து அப்படியே வந்து விட்டோம அது தான் ஆஃப்டிரவுசர் என்று சமாளித்தார். அதே விமானத்தில் வந்த ஜெயம்ரவி ஜீவா உள்ளிட்டவர