Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆறு

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்

தயிரில் 3 நாட்கள் வரை ஊறவைத்த‌ சேனைக்கிழங்கு துண்டுகளுடன்... சேனைக் கிழங்கு. இது பெயருக்கு ஏற்றாற்போல் நோய்களை நம்மிடம் அண்டவி டாமல் (more…)

இந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும்! ஆறு முக்கிய பிரிவுகளும் – ஒரு பார்வை

இந்து சமயத்தில் ஆறு முக்கிய  கடவுள்களும்!  ஆறு முக்கிய பிரிவுகளும் - ஒரு பார்வை ந‌மது இந்து சமயத்தில் எண்ண‍ற்ற கடவுள்கள் இருந்தாலும், எண் ண‍ற்ற பிரிவுகளும் இருந்தாலும், (more…)

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்த‍ம் எத்த‍ னை? அவை என்னென்ன தெரியுமா?

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலு (more…)

சிங்கம் -2 திரைப்படத்தைப்பற்றிய புதிய தகவல்

சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா - ஹரி கூட்ட‍ணி நான்காவதாக இணையும் படம் சிங்கம் -2 ஆறு, வேல், சிங்கம் ஹாட்ரிக் வெற் றிக்குப்பிறகு இப்ப‍டத்தின் கதையம்சம் சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக ஒரு புதிய கோணத்துடன் மிகப் பிரம்மாண்ட மான அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி றது. இது ரசிகர்க ளுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யா சிங்கம் -2 படப்பிடி ப்பில் கலந்து கொள்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா மற் றும்  (more…)

அதிரடி சிகிச்சையில் உயிர்பெற்ற‍ ஆறு மாதக் குழந்தை

இதய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அது வே ஒரு கைக்குழந்தை க்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்... அதிலும் அந்த குட்டி இத யத்துக்குள் நான் கைந்து பிரச்னைகள் இருந்தால் என்ன ஆகும்? ஈராக் நாட் டைச் சேர்ந்த ஸமரா என்ற குழந்தைக்கு அப்படி த்தான் பிரச்னைகள் இரு ந்தன. அந்தக்குழ ந்தைக்கு அறுவை சிகிச் சை செய்து, உயிரைக் (more…)

என் அழகுக்கு காரணம் . . . : – தேவயானி

இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக... ஒரு குழந்தை! கொஞ்சல் பேச்சும், பால்யம் மாறாத சிரி ப்பும் தேவயானியை இன்னமும் குழந்தை யாகவே நினைக்கத் தூண்டுகிறது. 'மலர்க் கொடி’யாக மலர்ந்து சிரிக்கும் தேவ யானி, ''ஒரு நிமிஷம்கூட ஓய்வு இல்லா மல் என் ஜிம்மில் நான் பரபரப்பா இருப் பேன். அதான் என் ஃபிட்னெஸுக்குக் கார ணம்!'' என்கிறார். ஜிம் என அவர் கை காட்டும் இடத்தில் அவருடைய இரண்டு குழந்தைகளும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். ''இவங்களைப் பராமரிக் கிறது 10 ஜிம்மில் பயிற்சி எடுக்கிறதுக்குச் (more…)

ஆறுமாத தூக்கம், ஆறு மாத விழிப்பு “ஓர் வினோத மனிதன்” !

வருடத்தில் 6 மாத காலம் தொடர்ந்து உறங்கி 6 மாத காலம் தொடர்ந்து விழித்திருக்கும் வி நோத நோயொன்றால் பாதிக்கப் பட்டுள்ள நபரொருவரை குணப் படுத்த சீன மருத்துவர்கள் போரா டி வருகின்றனர். லி ஷிமிங் (Li Zhiming 74 வயது) என்ற மேற்படி நபரை உறக்கத்திலிருக்கும் 6 மாத காலம் அவரது குடும்பத்தி னரே அவரை சிரமப்பட்டு பரா மக்க வேண்டிய நிலை ஏற்பட்டு ள்ளது. அவர் தன்னிலை மறந்து உறக்கத்தில் இருக்கும் காலகட்டத்தில் அவர் பட்டினியால் இறந்து விடாமலிருக்க அவரை அமர வைத்து அவரது வாயி னூடாக சிறிது சிறிதாக சூப் உணவை (more…)

இஸ்லாம் உணர்த்தும் ஆறு கடமைகள்

அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) ண் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. (அதாவது ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிம் ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு உள்ளன) ""அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?'' என்று வினவப்பட்டது. அண்ணலார் பதிலளித்தார்கள்: ""நீர் உம் முஸ்லிம் சகோதரரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் உரைப்பதும், அவர் உம்மை விருந்துக்கு அழைக்கும்போது அவ்வழைப்பை ஏற்றுக் கொள்வதும், அவருக்கு நீர் நலம் நாடிட(அறிவுரை கூறிட) வேண்டும் என்று அவர் விரும்பும்போது அவருக்கு நீர் நலம் நாடுவதும் (அறிவுரை கூறுவதும்), அவருக்குத் தும்மல் வந்து "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே உரியன) என்று அவர் கூறினால் அதற்கு நீர் பதில் கூறுவதும், அவர் நோயுற்றுவிட்டால், அவரை நலம் விசாரிப்பதும், அவர் இறந்து விட்டால் அவருடைய "ஜனாஸா'வுடன் செல்வதும் தான் அவருக்கு உம்மீ
This is default text for notification bar
This is default text for notification bar