Monday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆலிவ் எண்ணெய்

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை

ராத்திரி தூங்கும்முன்பு உங்கள் கைகளை சிலருக்கு கைகளின் சருமம் வறட்சியால் பாதிக்கப்பட்டு கைகள் அழகின்றி காணப்படும் இத்தகைய குறையை நிரந்தரமாக தீர்க்க் இதோ ஓர் எளிய குறிப்பு இரவு நேரத்தில் நீங்கள் தூங்குவதற்கு முன்பு உங்கள் இரண்டு கைகளிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். இதனை தினமும் செய்து வந்தால் உங்கள் கைகளின் சருமத்தில் ஊடுருவி, வறட்சி அடையாமல் பாதுகாக்கும். மேலும் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, கண்டிப்பாக உங்கள் இரு கைகளிலும் சன் ஸ்கிரீன் தடவிக் கொண்டு செல்லுங்கள் இதையும் தினமும் செய்து வாருங்கள். அப்புறம் பாருங்க உங்கள் இருகைகளும் வறட்சி யின்றி, மிருதுவாக, அழகாக, பொலிவாக, பளிச்சென்று மாறியிருக்கும். இன்னும் சொல்லப்போனால் சருமத்தை பாதுகாத்து, இளமைப் பொலிவை அப்படி பராமரிப்பது கண்கூடாக தெரியும். #கைகள், #கை, #உள்ளங்கை, #இரவு, #சர
இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள் உங்கள் முகம் மற்றும் சருமம் அழகாகவும், மென்மையாகவும் வைத்திருக்க இதோ ஓர் எளிய குறிப்பு. வைட்டமின் சி என்ற உயிர்ச் சத்து தேங்காய் தண்ணீரில் நிறைந்து இருக்கிறது. தேங்காய் தண்ணீர் 3 தேக்கரண்டி அளவு, ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதே போன்று வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் அது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக வைத்திருக்க உதவுவதால், பார்ப்பதற்கு அழகும் கூடும். #மென்மை, #புத்துணர்ச்சி, #மிருதுவானது, #சருமம், #முகம், #தேங்காய்_நீர், #தேங்காய்_தண்ணீர், #ஆலிவ்_எண்ணெய், #விதை2விருட்சம், #Tenderness, #freshness, #smoothness, #skin, #face, #coconut_water, #olive_oil, #seed2tree,

தினமும் அல்ல‍து அடிக்க‍டி 'இப்படியே' தொடர்ந்து செய்து வந்தால்

தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே தொடர்ந்து செய்து வந்தால் . . . தினமும் அல்ல‍து அடிக்க‍டி இப்படியே  தொடர்ந்து செய்து வந்தால் . . . அழகு என்ற வார்த்தையை சொல்லும்போதே எத்த‍னை உற்சாகம் மனத் தில் பிறக்கிறது. அதே (more…)

ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . .

ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . . ஆலிவ் எண்ணெய் அரை டீஸ்பூன் குடித்து ஒரு 30 நிமிடத்திற்கு பிறகு உணவு சாப்பிட்டால் . . . அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை குடித்த 30 நிமிடத்திற்கு பிறகு நீங்கள் விரும்பும்  உணவுகளை (more…)