Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆலிவ்

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா?

அழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா? அந்த ஆசை உங்களுக்கு இருக்கும்பட்சத்தில் நீங்கள் கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உங்கள் இளமையை தக்க வைக்க முடியும். சரிங்க கேரட் எண்ணையை பயன்படுத்த நான் ரெடி ஆனால் இந்த கேரட் எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று நீங்கள் சொல்லவில்லையே ஆகையால் முதலில் அதைச் பார்ப்போம். எறியும் அடுப்பில் ஒரு பேன் அல்லது வாணலியை வைத்து சூடேற்றி அதில் 2 கேரட்டுக்களை துருவி அதில் போட்டு, அந்த‌ கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு ஆலிவ் அல்லது எண்ணெயை ஊற்றி, சூடேற்றவும். இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும். . நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். . அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு, அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊற விட வேண்டும். நன்றாக
உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற பொதுவாக நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் நமது சருமம் மிருதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் வளரும் சூழல், செய்யும் வேலைகள், சு்றுப்புறம், போன்றவற்றால், சருமம் கடினமாக மாறுகிறது. குறிப்பாக உள்ளங்கைகள். இந்த உள்ளங்கையின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறி அழகாக இதோ ஒரு குறிப்பு. சிறிது சர்க்கரையை எடுத்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்து உள்ளங்கைகளில் சூடுபறக்க தேய்த்து பின் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அவர்களின் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். #உள்ளங்கை, #உள்ளங்கைகள், #சருமம், #ஆலிவ், #எண்ணெய், #சர்க்கரை, #அழகு, #விதை2விருட்சம், #Palm, #palms, #skin, #olive, #oil, #sugar, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

கரும்புள்ளி, கருத்திட்டு மறைந்து உங்கள் சருமத்தின் அழகுமேம்பட

உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளி, கருத்திட்டுகள் மறைந்து அழகுமேம்பட சிலருக்கு சருமம் மிகவும் கருமையடைந்து காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய, ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செயுங்கள், பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும். #வாரம், #ஆலிவ், #ஆயில், #கஸ்தூரி, #மஞ்சள், #தயிர், #கரும்புள்ளி, #கருத்திட்டு, #முகம், #விதை2விருட்சம், #Olive, #Oil, #Week, #Kasthuri, #Turmeric, #Curd, #Black_Dot, #Black, #Dot, #Face, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க

இரவு முழுவதும் பாதங்களை ஊற வையுங்க அதிகப்படியான வறட்சியினால் வருவதுதான் இந்த‌ குதிகால் வெடிப்பு ஆகும். இந்த வெடிப்பு அழகான, மென்மையான பாதங்களை அவலட்சணமாக மாற்றி விடும். ஆகவே அன்றாடம் இரவில் படுக்கும் முன், ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் மென்மையாக இருக்கும். #பாதம், #பாதங்கள், #வெடிப்பு, #பாத_வெடிப்பு, #ஆலிவ், #எண்ணெய், #பாதாம் , #தேங்காய், #நல்லெண்ணெய், #மசாஜ், #விதை2விருட்சம், #feet, #foot, #leg, #heel, #Alive, #Olive, #Badam, #Coconut, #Sesame, #Oil, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் – அழகு குறிப்பு

அழகைக் கெடுக்கும் சுருக்க‍மும் கருமையும் - அழகு குறிப்பு அழகாக பிறப்பது அரிதென்றால், அந்த அழகை அப்படியே பராமரிப்ப‍து என்பது கடினமான வேலை. ஆணுக்கும் பெண்ணுக்கு பொதுவான அழகு குறிப்பு தான். இது உங்க கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். கை, கால், முட்டி, அழகு, கருப்பு, கருமை, எலுமிச்சை, பழம், சாறு, சுருக்க‍ம், ஆலிவ், எண்ணெய், சோப்பு, விதை2விருட்சம், Hand, Leg, Knee, Black, Lemon, Juice, Alive, Soap, vidhai2virutcham, vidhaitovirutcham, seedtotree, seed2tree,

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌

நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌ நிறையப் பெண்கள் செய்யும் மாபெரும் தவறே இதுதாங்க‌ நிறைய பெண்கள் செய்யும் தவறே இதுதாங்க. முகத்தை அழகாக (more…)

தொடையில் எலுமிச்சை சாற்றுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தினமும் தடவி வந்தால்

தொடையில் எலுமிச்சை சாற்றுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து தினமும் தடவி வந்தால்... காற்றைப்போல இந்த‌ எலுமிச்சையும் அது நுழையாத இடமே இல்லை எனலாம். எலுமிச்சையில் அந்தளவுக்கு (more…)

வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . .

வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . . வாரம் ஒருமுறை இங்கு சொல்லப்பட்டிருக்கும் குறிப்பை பயன்படுத்தி வந்தால் . . . அழகும் ஆரோக்கியமும் ஒரு சேர கட்டிக்காத்து வந்தாலே போதும். எதிர்ப்படும் அனைவரையும் (more…)

40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால்

40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால் . . . 40 நாட்கள் ஆலிவ் எண்ணெயில் ஊறிய அத்திப் பழங்களை 41 ஆவது நாள் எடுத்து சாப்பிட்டால் . . . 40 அத்திப்பழங்களை ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைத்து, அதற்கு. மேலாக ஆலிவ் எண்ணையை 1 லிட்ட‍ர் அளவு  ஊற்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar