Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆலோசனை

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா?

கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடரலாமா? கர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி விடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக் கொள்ளக் கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். #கர்ப்பிணி, #கர்ப்பம், #கரு, #கருத்தரித்தல், #யோகா, #நடைப்பயிற்சி, #தியானம், #பிரசவம், #குழந்தை, #மருத்துவர், #சிசு, #சிசேரியன், #ஆலோசனை, #விதை2விருட்சம், #Pregnant, #Pregnancy, #Fetal, #Fertil

இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க …

இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க . . . இளம் பெண்களுக்கு ஆலோசனை வழங்க . . . அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது, 52; இளநிலை பட்டம் பெற்று, தனியார் நிறுவனத்தில் பணி புரி கிறேன். என் கணவர் வயது, 54; தனியார் துறையில் (more…)

கலெக்டர் ஆவது எப்ப‍டி? (வழிகாட்டுதலும், ஆலோசனைகளும்)!

கலெக்டர் ஆவது எப்ப‍டி? (வழிகாட்டுதலும், ஆலோச னைகளும்)! ஆட்சியர் என்பதன் ஆங்கிலச் சொல்லே கலெக்டர் என்பது ஆகும். ஆட்சியர் (கலெக்டர்)  ஆக வேண்டும் என்பது பெரும்பாலானோரின் (more…)

நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ள அறிவியல் தரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும்!

நினைவுத்திறனை வளர்த்துக்கொள்ள அறிவியல் தரும் அறிவுரைகளும் ஆலோசனைகளும்! நினைவுத்திறன் நாம் தினமும் பலவகையான செயல்களைச் செய்கி றோம், ஆனால் செய்கின்ற அனைத்தையும் நம்மால் நினைவில்கொள்ள முடியாது. உதாரணமாக நம்முட ன் பழகியவர்கள், நாம் படித்த கட்டுரைகள் என நமது நினைவுகளை (more…)

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோசனை

முதுகுவலிக்கு முத்தான (மருத்துவ) ஆலோ சனை முதுகுவலி. அனுபவிப்பவர்களுக்கே அதன் வேதனை புரியும். ''முதுகு வலி என்று சொல்வ து, ஏதோ சிறிய பிரச்னையாகத் தோன்றலாம். உண்மையில் இது முதுகுத் தண்டுவடம் சார்ந் த பிரச்னை! கழுத்தில் உள்ள 6 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றுப் பகுதியின் பின்புறம் உள்ள 5 எலும் புகள்... ஆக மொத்த‍ம் 23 இவற்றை உள்ளடக் கியதே முதுகுத் தண்டுவடம். தண்டுவடத்தில் ஏராளமான நரம்புகள் உள்ளன. இதில் உள்ள (more…)

கற்றலில் குறைபாடு (Dyslexia) சிறப்பு உளவியல் பார்வை

கற்றலில் குறைபாடு (Dyslexia) என்றால் என்ன? Ø மூளையில் உள்ள சில பிரச்னைகளால், இக்கு றைபாடு குழந்தைகளு க்கு ஏற்படுகிறது. Ø இக்குழந்தைகளுக்கு, படிப்பதிலும் எழுதுவதி லும் சிரமங்கள் இருக்கு ம். Ø இவர்கள் மனநிலை சரியில் லாதவர்கள் அல்ல. Ø இவர்கள் புத்திசாலியாக, சில செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக (more…)

நோயாளிகளின் செக்ஸ் பெர்ஃபார்மென்ஸை நேரில் பார்த்து ஆலோசனை தந்த செக்ஸ் டாக்டர் கைது

கோவையில் உள்ள மருதம் நகரை சேர்ந்த டாக்டர் யுவராஜ் (வயது 29) சிங்காநல்லூரில் உள்ள பிரபல மருத்துவம னையில் பாலியல் ஆலோச னை மருத்துவராக உள்ளார், அதே பகுதியில் தனியாகவும் கிளினி க் நடத்தி வருகிறார். இவரிடம் ஆலோசனை கேட் டு வருபவர்களை செக்சில் முழு திருப்தி ஏற்பட நீங்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை நான் நேரில் பார்க் க வேண்டும், அப்போதுதான் நல்ல ஆலோசனை தரமுடியு ம் என்று கூறி தனக்கு தெரிந்த (more…)

கணவனின் துணையோடு “காமனை” வெல்ல நினைக்கும் பெண், கடைபிடிக்க வேண்டிய ஆலோசனை

கணவனும் மனைவியும் தங் கள் இல்லற வாழ்க்கையை உன்ன தமாக உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இடையே மலர் கின்ற உறவானது நிஜமானதாக இருக்க வேண்டும். அந்த நிஜமா னது பரஸ்பரம் ஒருவர் மேல் மற்றவருக்கு இருக்கிற நம்பி கையின் அடிப்படையில்தான் உருவாகும். நம்பிக்கையின் அடிப்படையிலான (more…)

I.A.S. (ஐ.ஏ.எஸ்) ஆவதற்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும்! – வீடியோ

ஐ.ஏ.எஸ் ஆவதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளை யும் அது சம்பந்தப்பட்ட‍ துறை வல்லுநர்ககள் வழங்குகிறார்கள். மேலும் அதுபற்றிய (more…)

இணைய‌ வாசகி கவிதா கேட்ட கேள்வியும்! – விதை2விருட்சம் அளித்த‍ ஆலோசனையும்,

கவிதா என்ற ஒரு சகோதரி! விதை2விருட்சம் இணையத்தில் வெளி யான இடுகை ஒன்றிற்கு அளித்த‍ பின்னூட்ட‍த்தில்,  தனது வாழ்வில் நடந்த நிகழ்வை இங்கே பகிர்ந்து அதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, விதை2விருட்சம் இணையத்தை கேட்டு க்கொண்டுள்ளார். அவருக்கு விதை 2விருட்சம் வழங்கிய ஆலோசனையை நான் இங்கு பகிர்கிறேன். சகோதரி கவிதா அவர்களது கேள்வி! vanakkam. en vayasu 22. nan oruthara love panren. avarum ennai 3 varusama unmaiyaga love pannar. rendu perukkum ore vayasu. ana community vera. avanga ammavai samathanap paduthi enga veettuku ponnu kettu varenu 3 varusama ennai namba vecharu. nanga love pandromnra perla entha thappum pannala. innaiku avanga amma othukka matenu kandipa sollitanganu solraru. amma seththu poiduvenu solranga. ne vera yaraiyavathu (more…)

பெண்களே! உங்களுக்கு திருமணம் நிச்ச‍யிக்க‍ப்பட்டுவிட்ட‍தா?

அப்ப‍டியென்றால், உங்களுக்கு மருத்துவரது ஆலோசனைகள் அவசியம்! திருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொட க்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தி யா கவும் தொ டரும். திருமணத் துக்குத் தயாராகிற அல்லது திரும ணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்க ள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம் என்பதை வலியு றுத்துகிறார் பிரபல மகப்பேறு மருத்து வர் ஜெயராணி. ‘கல்லூரிப் பெண்கள்ல 30 சதவிகிதம் பேர் ரத்தசோகையால பாதிக் கப்பட் டிருக்காங்க. ஒல்லியாக (more…)

பாலுறவு & குழந்தையின்மை – சந்தேகங்களும், மருத்துவரது ஆலோசனைகளும் – வீடியோ

பாலுறவு மற்றும் குழந்தையின்மை குறித்த‍ கேள்விகளுக்கு பாலியல் சிறப்பு மருத்துவர் ந•காமராஜ் அவர்களது அரிய விளக்கித் தினை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar