Thursday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆழமான அலசல்!

மனித மூளை – ஆழமான அலசல் – விளக்கங்களுடன் நேரடி காட்சி – அரிய வீடியோ

மனித மூளை - ஆழமான அலசல் - விளக்கங்களுடன் நேரடி காட்சி - அரிய வீடியோ மனித மூளையைப்பற்றி அட அதாங்க நம்முடைய மூளையைப் பற்றி நல்ல‍ (more…)

35 வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் – ஆழமான அலசல்

35 வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் - ஆழமான அலசல் இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தே வையில்லை என்று உளவியல் நிபு ணர்கள் அறிவுறுத் தியுள்ளனர். 35 வயதைத் தாண்டிய பல (more…)

ஆண்மைக் குறைவு & மலட்டுத்தன்மை: ஆழமான அலசல்

ஆண்மைக் குறைவு & மலட்டுத்தன்மை:  ஆழமான அலசல் சர்ச்சை ஐந்தாம் தலைமுறை வைத் தி யர்கள், பிரத்யேக தினங்க ளில் தரிசனம் தருகிற லாட் ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்குமேல் பாடம் நடத் துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை . ஆனால், அதைப் (more…)
கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம்.  இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து... பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை (more…)