Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: ஆவி

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை ஒன்று என்னவென்றால் அது அவர்களை அழகுபடுத்திக் கொள்வதுதான். அத்தகைய அழகுக்கு இங்கு ஒரு குறிப்பு. வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ் பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு அதாவது அழகு பேரழகாகும். #வெள்ளரி, #எலுமிச்சை, #ஆவி, #அழகு, #நீராவி_பிடித்தல், #விதை2விருட்சம், #Cucumber, #Lemon, #Spirit, #Beauty, #Steam, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

இறந்த சிறுவன் ஆவியாக உலா வருவதால் பீதியில் மக்க‍ள்..! – பரபரப்பு (ப‌டம் இணைப்பு)

புயலில் சிக்கி பலியான தனது மகன் ஆவி யாக வலம் வருகி றான் என பெற்றோர் வெளியிட்டுள்ள தகவலால் பரபரப்பு ஏற்ப ட்டுள்ளது. அமெரிக்காவின் தென் மாநில மான ஒக்லஹோ மாவில் கடந்த மே மாத ம் 20ம் திகதி ஏற்பட்ட புயலில் சிக்கி நிக் கோலஸ் மெக்காபே(வயது 7) என்ற சிறுவ ன் உயிரிழந் தான். குறித்த சிறுவனே தற்போது ஆவியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். சமீபத்தில் எடுத்த புகைப்ப டத்தில் (more…)

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மை?

ஆவி உங்களைப் பிடித்தால்தான் தப்பு, ஆனால் ஆவியை நீங்க பிடித்தால் தப்பில் லை. என்ன‍டா இவ குழப்புகிறானே என்று தானே தோன்றுகிறது. மேற்கொண்டு வரு ம் வரிகளை படித்தீர்களானால் உங்களுக் கே புரியு ம் முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாத ன பொருட்களை பயன்படுத்தினாலும், (more…)

“எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (நான் எழுதியது)

எழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே! எழுதியவர் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி இந்த (மே) மாத ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் நண்பன் விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான், "எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!" என்ற தலைப்பில் எழுதிய‌ கட்டுரை (இதழில் பக்க‍ எண். 38-ல்) பிரசுரமாகி உள்ள‍து. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டு ள்ளேன். படித்து உங்களது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தெரி விக்கு மாறு  விதை2 விருட்சம் கேட்டுக் கொள்கி றது. இதோ அந்த கட்டுரை! பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்ட‍ங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வர

ஆவிகள் இல்லையடி பாப்பா! ஆவிகள் இல்லையடி பாப்பா!

ஆவிகள் இல்லையடி பாப்பா (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) 2013 (மார்ச்) மாதம் வெளி வந்துள்ள‍ ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் உங்கள் விதை2விருட்சம் சத்தியமூர்த்தி (நான்) எழுதிய ஆவிகள் இல்லையடி பாப்பா என்ற கட்டுரை (இதழில் பக்க‍ எண். 18-ல்) வெளிவந்துள்ளது. நான் எழுதிய அந்த கட்டுரையை விதை2 விருட்சம் வாசகர்களுக்காக, விதை2விருட்சம் இணையத்தில் வெளியிட்டுள்ளேன். படித்து பயமின்றி வாழ்ந்திட விதை2விருட்சம் கேட்டுக்கொள்கிறது. மனிதன் இறந்த பின் அவனுடைய உடலிலிருந்து பிரிந்த உயிருக்கு, ஆவி, ஆன்மா, ஆத்மா, பேய், பிசாசு, பூதம், காத்து, கறுப்பு, காட்டேறி, சைத்தான், சாத்தான் என்று ஏகப்ட்ட‍ பெயர்களில் குறிப்பிடுவது உண்டு மேலே ஆவிகளுக்கு இருக்கும் பெயர்களில் ஆவி என்ற ஒரு வார்த்தையை எடுத்துக்கொள்வோம். இந்த ஆவிகளுக்கு என்றே தனிப்பட்ட‍ உலகம் உண்டு என்றும் அதற்கு ஆவிகள் உலகம் என்றும்  ஆவிகளை நம்புபவ ர்கள் பெயரிட்

சென்னை ஆவடியில் ஆவி உலவுவதாக பீதி

ஆவி உலவுவதாக ஆவடி பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில்,ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது, நள்ளிரவில் இந்த மின் கம்பத்தை பார்த்து நாய்கள் குரைப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அத் துடன் அந்த பகுதியில் ஒரு பெண் அழுவது போல் குரல் கேட்பதாகவும் பரபரப்பு ஏற்பட் டது. இந்த தகவல் கசிந்து ஆவடி யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியது. காட்டுத்தீ போல் பரவிய (more…)

கண்ணாடியில், மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆவி – வீடியோ

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ தேவாலயத்தை சுற்றிப்பார்த்த சீன சுற்று லாப் பயணிகள் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோயில் தேவாலயக் கண்ணாடியில், மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா வின் ஆவி உருவம் தெரிவதாக (more…)

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்களா?

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்ப தை சாஸ்திரம் ஏற்றுக் கொள் ள வில்லை இன்னும் சொல் லப்போனால் கர்மா கொள் கைப்படி அகால மரணம் என் றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந் திர சாஸ்திரத்தின்படி யோ தாந்ரீகப்படியோ பந்தனப்படு த்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவ லால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற (more…)

பெண்ணின் உடலுக்குள் புகுந்த சித்தரின் ஆவி! – வீடியோ

ஆவிகள்… அமானுசியங்கள்… என்பவற்றை பலர் நம்ப மறுத்தா லும் மேலைத்தேய நாடுகளில் கூடி இவற்றை நம்புகின்றவர்க ளும் அமானுசிய சக்திகளால் தமது வாழ்வில் திருப்பங்களை சந்தித்த வர்களும் இருக்கத்தான் செய்கிறா ர்கள். மதுரை மாவட் டத்தின் ஒரு இவ்வாறுதான் ஒரு பெண்ணுக்குள் ஒரு சித்தரின் ஆவி புகுந்து பக்தர் களுக்கு பல நல்ல காரியங்களை செய்து வருகின்றமை தொடர்பான செய்தி இந்திய தொலைக்காட்சியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச் சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அந்தக் (more…)

தாழியில் மூவாயிரம் ஆண்டுகளாக புதைந்திருந்த ஆவி!(திகில் சம்பவம்)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டா ரெட்டி பாளை யத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிரு ந்தது. ஆண்களும் பெண் களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந் தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொ ண்டிருந்தபோது ‘தொப்.. தொப்’ என்று சத்தம் கே ட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவ ரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெ ரிய புதையலாத்தான் இரு க்கும்’ என்று ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண் பா னை ஒன்று புதைந்து இருந்தது லேசாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar