
நடிகை யாஷிகா ஆனந்த் ஆவேசம் – ஏன்? எதற்கு? என்னாச்சு?
நடிகை யாஷிகா ஆனந்த் ஆவேசம் - ஏன்? எதற்கு? என்னாச்சு?
நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைதளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தோடு, ’என்னை அப்படி விமர்சிப்ப வர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கிறது. அப்போதெல்லாம் சொல்பவரை நாலு அறைவிட்டா என்ன என்று எனக்குள் தோன்றும்” என யாஷிகா கூறியுள்ளார்.
#யாஷிகா_ஆனந்த், #யாஷிகா, #நடிகை, #ஆவேசம், #நோட்டா, #ஜாம்பி, #இன்ஸ