“அரசியல்” மங்காத்தா
பிப்ரவரி 2012 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு இந்த தேசம் ஊழலிலும், நிர்வாகச் சீர்கேட்டிலும், அரசியல் காழ்ப் புணர்விலும், சிக்கிச் சின்னா பின்னமா கியிருக்கிறது.
அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத் தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் வரம்பு மீறியிருக்கிறார் என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக த் தெரிவித்திருககிறது. உள்துறை, பிரதமர் அலுவலகத்தில் சம்ம தமில்லாமல், இப்படி ஒரு (more…)