Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இங்கிலாந்து

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல்

300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல் 300 ஆண்டுகளாக யாராலும் விடைகாண இயலாத கணித புதிர்!-கண்டு பிடித்தால் கோடிகள் பரிசு-ஆச்சரியத் தகவல் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்ட து. ஆனால், இன்றுவரை (more…)

மறைந்த இளவரசி “டயானா”வின் “அந்தரங்கம்”! – “இதுவரை வெளிவராத ரகசியத் தகவல்கள்”

பாகிஸ்தானைச் சேர்ந்த டாக்டர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து கொண்டு பாகிஸ் தானில் செட்டிலாக திட்ட மிட்டிருந்தார் மறை ந்த இள வரசி டயானா என்று தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி யின் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் முன்னாள் மனைவி யான ஜெமீமா கான். இம்ரான் கானின் முன்னா ள் மனைவியான ஜெமீமா கான், டயானா குறி த்து வேனிட்டி பேர் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் இது குறித்து விரிவாகப் பேசியு ள்ளார். மேலும், அப்பேட்டி யில் டயானா குறி த்து இதுவரை வெளிவராத பல தகவல்களையும் (more…)

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

  உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.  இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து.  உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி (more…)

குறைந்த செலவிலான மருத்துவப் படிப்பு – சீனாவை நோக்கி இந்திய மாணவர்கள்

  இந்தியாவில், தனியார் கல்லூரிகளில் மருத்துவம் படிப்பது செலவு கூடிய விஷயம் என்ற நிலையில், இந்திய மாணவர்கள் சீனாவை நோக்கி செல்வது அதிகரித்துள்ளது. இந்தியாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம்பெற, சில மாநி லங்களில் மதிப்பெண் முறையும், பல இடங்களில் நுழைவுத்தேர்வு ம் பின்பற்றப்படுகின்றன. இவைகளில் வெற்றிபெற முடியாத மாண வர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளை நாடிச் செல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால், அங்கே ஆகும் செலவு பலரையும் பின் வாங்க வைத்துவிடுகிறது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவையும் கைவிட முடியாமல், செலவையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் இந்திய மாணவ ர்களுக்கான ஒரு சிறந்த இலக்காக அண்டை நாடான சீனா உருவெ டுத்துள்ளது. இந்தியாவில் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படிக்க, கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை என்ற வகையில், சுமார் 45முதல் 75 லட்சம்வரை செலவாகிறது. ஆனால் சீனாவி லோ, ஒரு அரசு

வாழைப்பழம் சாப்பிட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும்

வாழைப்பழம் மிக மலிவான விலையில் கிடைக்ககூடியது மட்டும் இல்லாமல் அனைவராலும் வாங்கி உண் ணக்கூடியது.தினமும் வாழைப்பழம் சாப்பி ட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் வலிப்பு நோயிலி ருந்து விடுபடலாம் என இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆராய்சியாளர்கள் தெரிவித்து ள்ளனர்.   இங்கிலாந்தை மற்றும் சேர்ந்த இத்தாலி ஆராய்சியாளர்கள்  வலிப்பு நோய்கான கார ணங்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டனர் இதில் பொட்டாஷியம் ரத்தத்தை ஆரோக்கி யமாக்கும் என்பதுடன் ரத்தம் உறைதலை தடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.இதனால் அன்றாடம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 3 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயை (more…)

குறைமாதக் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

நிறைமாதக் குழந்தைகள் என்பது 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே. 37 வாரங்களு க்கு (259 நாட்கள்) குறைவாகப் பிறக்கும் குழ ந்தைகள் குறை மாதக் குழந்தைகள் என்கிறது மருத்துவத் துறை. பிறந்த குழந்தையின் எடை 2.5 கிலோ கிராம் இருந்தால் எடை குறைவான குழந்தை. பெண் களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தா லும், தாய்க்கு நீண்ட கால நோய்களான (more…)

தொப்பி – சுவாரஸ்ய தகவல்கள்

மன்னரின் முன்னிலையில் குடிமக்கள் யாரும் தொப்பி அணிந்திருக்கக்கூடாது என்பது இங்கிலாந்து நாட்டில் இன்று வரை இருந்துவரும் மரபாகும். இரண்டாம் சார்லஸ் இங் கிலாந்து மன்னராக இரு ந்த சமயம் ஒரு பள்ளி க்கூடத்தைப் பார்வையி டச் சென்றார். அந்தப் பள்ளியின் தலைவராக இருந்த டாக்டர் புஸ்பி என் பவர் இங்கிலாந்து நாட்டின் சிறந்த கல்விமான் என்று போற் றப்பட்டாவர். அவர் தலைமையில் உள்ள பள்ளியில் தர மான கல்விப் போதனை உண்டு என்ற (more…)

உலக கோப்பை கிரிக்கெட்: 13 அணி வீரர்கள் விவரம்

உலககோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கு கிறது. இந்தியா இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதில் 14 அணிகள் பங்கேற் கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. `ஏ' பிரிவு:- ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கனடா, கென்யா. `பி' பிரிவு:- இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து. இதில் கனடாவை தவிர 13 நாடுகளும் (more…)

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிலை: இங்கிலாந்தில் . . .

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். இவரது உளவு பிரிவு அமைப்பில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளி யாக இருந்தவர்  நூர் இனயத் கான். கானின் தந்தை இந்தியர் மற்றும் அவரது தாய் அமெரிக்கர். மாஸ்கோவில் 1914 -ஆம் ஆண்டு பிறந்த இவர், இந்தியா சுதந்திரம் அடை வதற்காக போரிட்டு மடிந்த திப்பு சுல்தானின் மரபு வழியில் வந்தவர். இவர், ஜெர்மன் நாட்டு நாஜி பிரிவினரால் சூழப்பட்ட பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் வானொலி இயக்குநராக செயலாற்றினார். இவரது தலைமையிலான ரகசிய உளவாளிகள் தகவல்களை லண்டனுக்கு அனுப்பி வந்தனர். எனவே இது (more…)

விக்கிலீக் ரகசிய ஆவணங்கள்: துருக்கி, மெக்சிகோ நாடுகளிடம் ஒபாமா வருத்தம்

வெளிநாடுகளில் இருந்து அந்தந்த நாடுகளைப்பற்றி அமெரிக்க தூதர்கள் அனுப்பிய ரகசிய தகவல்களை விக்கிலீக் இணையதள நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டது. இதனால், அமெரிக்காவுக்கு இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், துருக்கி பிரதமர் டையிப் எர்டோகன், மெக்சிகோ அதிபர் பிலிப் கால்டரோன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று தனித் தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, `விக்கிலீக் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்காக மிகவும் வருத்தம் தெரிவிக்கிறேன்' என அவர்களிடம் ஒபாமா தெரிவித்தார். ஒபாமா கருத்தை ஏற்றுக்கொண்ட அந்த இரண்டு தலைவர்களும், `விக்கிலீக் வெளியிட்ட தகவல்களால் அமெரிக்காவுடன் தங்கள் நாடுகளுக்கு இருந்து வரும் நட்புறவில் பாதிப்பு ஏற்படாது' என உறுதி அளித்தனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள

உலகிலேயே மிகவும் வயதான பூனை எது தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் சவுத் ஹீல்டு நகரில் உள்ள‍ ஜாய்ஸ் எலியாட் என்பவர் வளர்க்கும் பூனைதான் உலகிலேயே மிகவும் வயதான பூனை என்று நம்பப்படுகிறது. இங்கிலாந்தில் இதுதான் மிகவும் வயதான பூனை என்று அறிவித்துள்ள‍னர். இதன் வயது எத்த‍னை ஆண்டுகள் தெரியுமா? இதன் வயது - 28 ஆண்டுகள் --விதை2விருட்சம்
This is default text for notification bar
This is default text for notification bar