இசைஞானி இளையராஜாவின் இணையதளம் விரைவில் . . .
பாடல்கள் மூலம் பட்டிதொட்டி எங்கும் இசை விருந்து கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. அன்னக் கிளி தொடங்கி இன்று வரை ரசிகர்க ளை இசை மழையால் நனைத்துக் கொ ண்டிருக்கிறார். இசைஞானியின் 68வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் பத்திரிகையாளர்களின் முன்னிலையி ல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச் சியில் இயக்குனர்கள் ஆர். கே. செல்வ மணி, மனோஜ்குமார், கெளதம் வாசு தேவ மேனன், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகர் அசோக், இறையன்பு ஐ.ஏ.எஸ்., கவிஞர் முத்துலிங்கம் ஆகியோ் கல ந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ் ச்சியில் இளையராஜாவிற்கு என்றே இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த இணைய தளத்தில் இசை பற்றிய சந்தேகங்க கேள்விகளுக்கு (more…)