Thursday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இசையமைப்பாளர்

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்?

சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்? சாதாரண இசையமைப்பாளர் இளையராஜாவை தலையில் வைத்து கொண்டாடுவது ஏன்? 1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்ன‍க்கிளி ( #Annakili ) தமிழ்த் திரைப்படத்தில் ஒரு சாதாரண (more…)

நானும் அனிருத்தும் முத்தமிட்டது 18 மாதங்களுக்கு முன்பு நடந்தது.- ஆன்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமி ட்டுக் கொள்ளும் படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.  அனிருத்துக்கு 21 வயதுதான் ஆகி றது. ஆன்ட்ரியா 30வயதைதொடு கிறார். ‘3’ என்ற பெயரில் வெளியா ன ஒரே படத்துக்கு மட்டுமே அனிருத் இசையமைத்துள்ளார். அப் படத்தில் இடம்பெற்ற ‘ஒய்திஸ் கொலை வெறிடி’ பாடல் ஹிட்டா கி அவரை பிரபலபடுத்தியுள்ளது  ஆன்ட்ரியாவை உதட்டோடு (more…)

அஞ்சலிக்கும், ஓவியாக்கும் இடையே `கெமிஸ்ட்ரி’ பயங்கரமா வொர்க் அவுட் ஆகுது

அஞ்சலி, ஓவியா இருவரும் `கலகலப்பு’ படத்தில் இணைந்து நடித் ததை தொடர்ந்து, இருவரும் நல்ல‍ நெரு ங்கிய‌ தோழிகள் ஆகிவிட்டனர்  இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடும லைப்பேட்டை, ஊட்டி ஆகிய இடங்களில் நடந்தபோது இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறை யில் தங்கியிருக்கிறார்கள். இதுபற்றி `கலகலப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீ ட்டு விழாவில், ருசிகர விவாதம் நடந்த து. விழாவுக்கு, யு.டி.வி.யின் தென்னிந்தி ய நிர்வாக அதிகாரி தனஞ்செயன் தலை மை தாங்கினார். டைரக்டர் சுந்தர் சி, படத்தின் கதா நாயகர்கள் விமல், சிவா, கதாநாயகிகள் அஞ்சலி, ஓவியா, நடிகர் பஞ்சு சுப்பு, ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார், இசையமைப்பாளர் விஜய் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். விழாவில், டைரக்டர் சுந்தர் சி. பேசும்போது (more…)

சினிமாவில் நடிக்க, உங்களுக்கு ‘தில்’ இருக்கா, அப்ப வாங்க . . . – வீடியோ

"சினிமாவில் நடிக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா... உடனே வாங்க.. வாய்ப்பு தருகிறோம்... சம்பளமும் தருகிறோம்", என்று அழைப்பு விடுத்துள்ளது புதிய பட நிறுவனம் ஒன்று. பெய ரைக் கேட்டால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கி றது. 'கிரியேட்டிவ் கிரிமினல்ஸ் ' என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த நிறுவனத்துக்கு!  இந்த நிறுவனம் 'கர்மா' என்ற படத்தை தயாரிக்கிறது. விளம்பர பட இயக்குனரான அர்விந்த் ராமலிங்கம் இப்படத்தினை (more…)

சினேகா, ரஜினியின் தங்கையா???

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. ரஜினி அடு த்து நடிக்கும் படம் கோச் சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க,கே எஸ் ரவிக் குமார் மேற்பார் வையில் வரவிருக்கும் படம். இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படு கிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்த வில்லை. இந்த நிலையில் படத்தின் மிக (more…)

இசையமைப்பாளர்களுக்கு தூதுவிடும் நடிகைகள்

நடிகைகள் சரண்யா மோகன், ரூபா மற்றும் மீரா நந்தன் ஆகியோருக்கு பாடகியாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டு வருகின்றனர். இத்தனை நாட்களாக இசையமைப்பாளராக இரு ந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோ அவ தாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான்’. அதில் அவருக்கு ஜோடியாக ‘திரு திரு துரு துரு’ புகழ் நடிகை மீரா மஞ்சரி, வால்மிகி மூ லம் அறிமுகமான மீரா நந்தன் மற்றும் நடிகை சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சரி நம்ம விஷயத் திற்கு வருவோம். நான் படத்திற்காக நாயகிகள் மூவரும் (more…)

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன் பட த்தில் நடித்ததற்காக இந்த விருது அவரு க்குக் கிடைத்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் மொத்தம் 149 படங்கள் விருதுப் போட்டியில் கல ந்து கொண்டன. அதிலிருந்து ரசிக ர்கள் தேர்வு செய்த கலைஞர் களுக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar