Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இசை

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை

உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை உற்சாகத்தின் உச்சத்தில் மலையாள நடிகை தென்னிந்தியா ரசிகர்கள் மத்தியில் எப்போதும் மலையாள நடிகைகளுக்கு (more…)

இசையினால் மூளையில் ஏற்படும் அளப்பரிய‌ மாற்றங்கள் – Dr.ஜெ. பாஸ்கரன்

இசையினால் மூளையில் ஏற்படும் அளப்பரிய‌ மாற்றங்கள் - நரம்பியல் மருத்துவர் ஜெ. பாஸ்கரன் இசையினால் மூளையில் ஏற்படும் அளப்பரிய‌ மாற்றங்கள் - நரம்பியல் மருத்துவர் ஜெ. பாஸ்கரன் இசைக்கும் மூளைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இசை என்பது ஒரு வரம்! குழந்தை முதல் முதியவர் வரை இசைக்கு (more…)

வலிக்கும் கை விரல்களுக்கு வலிமை தரும் 5 நிமிட எளிய பயிற்சிகள்

வலிக்கும் கை விரல்களுக்கு வலிமை தரும் 5 நிமிட எளிய பயிற்சிகள் கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள் எழுத்துத்துறை, கணிணி துறை மற்றும் இசைத்துறை ஆகிய மூன்றில் உள்ள‍வர்க ளுக்கு (more…)

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? – ஆச்சரியத் தகவல்

மருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இருக்கிறது? - நீங்கள் அறிந்துகொள்ள முப்பத்தி நான்கு (34) வகையான (more…)

சிறப்பாக பிரகாசித்த சகோதரிகள்

இந்த ஆண்டு பாரத் கலாச்சாரின் மார்கழி மகோற்சவ இசை நிகழ் ச்சியில், பத்மா சேஷாத்ரி சகோதரிகள் நந்தினி, ரோஷிணி இருவரு மே சிறந்த குரல்வளத்துடன், இன்னிசை நிகழ்ச்சியில் சிறப்பாக பிர காசித்தனர். இவர்களுடைய குரு, இசை ஆய்வாளர் பேராசிரியர் டி. ஆர்.சுப்ரமண்யம். நந்தினியின் இசை ஞானம், அவர் பாடிய மந்தாரி மற்றும் பிரதான சங்கராபரணம் இரண்டிலுமே, மிகவும் மனம் கவரும் வகையில் இருந்தது. மந்தாரி ராகத் தைப் பாடுவது வெகு கடினம். ரோஷிணியின் ஆரபியில் பளிச் மின்னல் விரிவுகளுடன், ஜொலிப்புடன் ராக ஆலோ பனையை ரசிக்க முடிந்தது. ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய நாத சுதா கிருதியை அனுபவித்துப் பாடிய விதம் அருமை. குரு டி.ஆர்.எஸ்., லய சிம்மம். ராகம் - தாளம் - பல்லவிகளை பாடுவ தில் மட்டுமின்றி இயற்றுவதிலும் படுசூரர். இந்த நிகழ்ச்சியில் சகோ தரிகள் சங்கராபரணம், மிச்ர திருபுட (more…)

சினிமா பாடல் ஆசிரியராக உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு – வீடியோ

இசை திரைப்படத்தில் எஸ். ஜே.சூர்யா இசையமைப்பாளர் என்ற புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவரது  இசையமைப்பில் உருவா ன மெட்டிற்கு உங்களது கற்பனை குதிரையை ஓட விட் டு, சொந்த வார்த்தைகளால் அந்த மெட்டை அலங்கரித்து அதை உங்களது சொந்தக் குரலில் பாடி அவர் குறிப்பிடும் எண்ணிற்கு அனுப்புங் கள். அப்புறமென்ன‍ (more…)

விஜய் ரசிகர்கள் இசையமைத்து வெளியிட்ட‍ “த‌ளபதி” ஆந்தம் இசை ஆல்பம்!

த‌ளபதி ஆந்தம் இசை ஆல்பம் வெளியீடு! நேற்று (11-04-2012) மதியம் மதியம் 12 மணிக்கு தளபதி ஆந்தம் என்ற இசை ஆல்பத்தை நடிகர் விஜய் வெளியிட சரிகம்பதநி நிர்வாகி ராஜா பெற்றுக்கொண்டார். விஜய் ரசிகர்கள் விஜய்யின் தீவிர ஆன்லைன் ரசிகர்கள்பத்து பேர் கொண்டு குழு தளபதி ஆந்தம் என்ற ஆல்பத்தை தயார் செய்தார்கள். வட்சன் என்பவர் தலைமையில் உருவாக்க‍ப்பட்ட‍ இந்த ஆல்பத்தை இவர் களே அமைத்து, இசையமைது வெளியிட்டிருக்கிறார்கள். "தலை வா, அவர் தலைவா" என்ற வெஸ் டர்ன் ஸ்டைலில் அமைந் திருக்கும் இந்தப் பாடல் விஜய் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்திரு க்கிறது. தளபதி ஆந்தம் ஆல்பம் நிச்ச‍யம் உலகளவில் விஜய் ரசிகர் களை கவரும் என்று பேசினார் வட்சன் சரிகம்பதநி நிர்வாகி ராஜா கூறும்போது, (more…)

இசைக் கேட்பதால் நேர்மறை எண்ண‍ங்கள் அதிகரிக்கும் – ஆய்வாளர்கள்

இசை மனதை லேசாக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. மனி தர்கள் ஆரோக்கியமாக வாழவும் இசை உதவிசெய்கிறதாம் தினச ரி இசை கேட்பவர்களுக்கு மன அழு த்தம் குறைவதோடு உடல் நலமும், மனநலமும் அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறி யப்பட்டுள்ளது. இசை கேட்பதன் மூலம் நேர்மறை எண்ணங்கள் அதி கரிக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.   கூடன்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத் துவவியல் துறை பேராசிரியர்கள் மனிதர்களின் மன அழுத்தம் தொடர்பான ஆய்வு ஒன்றை (more…)

“நான் ஈ” – வீடியோ

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கும் முதல் தமிழ் படம் 'நான் ஈ'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் (more…)

உங்கள் செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும் “சலங்கை ஒலி” திரைக்காவியம் – வீடியோ

பூர்ணோதயா மூவி கிரியேஷன்ஸ் வழங்கும், கே. விஸ்வநாத் இயக் க‍த்தில், இசையஞானி இளையராஜா இசையமைப்பில், உலக நாயக ன் கமல்ஹாசன், ஜெயப்பிரபா, சரத்பாபு, எஸ்.பி. சைலஜா, அருண் குமார், சாக்ஷி ரங்காராவ், வி. சத்யநாராயசா பீமேஷ்வரா ராவ் மற்றும் பலர் நடித்து, 1983 ஆம் ஆண்டு வெளிவந்து, வெற்றி வாகை சூடிய (more…)

காதல் ஒரு நல்ல குரு… ஆனால் அது எல்லாரையும் சீடர்களா ஏத்துகிடறது இல்ல

மெரினா திரைப்படத்திள் ட்ரெய்லரில் இடம் பெற் றிருக்கும் வசன ங்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், ஓவியா, பசங்க திரைப்படத் தில் நடித்த பக்கடா மற்றும் பலர் நடிப்பில் வெளி வரவிருக்கும் திரைப்படம் மெரினா. இப்படத்தினை இயக்கியது மட்டுமல்லாமல் இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார் பாண் டிராஜ். கிரீஷ் இசையமைப்பாளராக அறிமுகமா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar