Wednesday, April 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இடங்களில்

அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டுவெடிப்பு

ஈராக்கில் நேற்று அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 22 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஷியா முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வாசாஷ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் வைக்கப்பட் டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு பயங்கரமாக வெடித்தது. இதில் 8 பேர் உடல் சிதறி பலியாயினர். 26 பேர் படுகாயம் அடைந் தனர்.   அடுத்த சில மணி நேரங்க லிலேயே, தெற்கு பாக்தா த்தில் ஒரு இடம், வட மே ற்கு பாக்தாத்தில் 2 இடங் கள், அன்பார் மாகாணத் தில் ரமடி ஆகிய இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் ரமடியில் கார் வெடிகுண்டு வெடித்தது. இந்த (more…)

சென்னை உட்பட பல இடங்களில் நில அதிர்வு: சுனாமி எச்ச‍ரிக்கை : மக்க‍ள் பீதி

இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையின் பல இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்ட‍து. பொது மக்க‍ள் பீதி அடைந்து தெருக்களிலும் திறந்த வெளயிலும் குவிந்தனர். இந்தோனேஷி யாவில் 8.1 ரிக்டர் அளவுகோல் பதிவாகியுள்ள‍து. மேலும் இந்தோனேஷியாவில் சுனாமி எச்ச‍ரிக்கையும் விடப்பட்டுள்ள‍து. மக்க‍ள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு இந்தோனேஷியா அரசு உத்த‍ரவிட்டு ள்ள‍து. இதன் தாக்கமாக சென்னையில் உள்ள‍ புரசைவாக்க‍ம், திருவல் லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம் நுங்கம்பாக்க‍ம், வேளச்சேரி, கோடம்பாக்க‍ம்  போன்ற பறபல இடங்களிலும் நில அதிர்ச்சி ஏற்ப ட்ட‍து. இங்குமட்டாமல் தமிழகம் மடுமல்லாமல் இந்திய நகரமான பெங்களூர்  உட்பட பல (more…)

பெண்கள் விடுதி – நல்ல‍தும் கெட்ட‍தும்

ஆனந்தத்தையும் அச்சத்தையும் ஒரு மூட்டையாய்க் கட்டிப் போட்டால் எப்படி இருக்கும். அப் படியான ஒரு அனுபவம் என்று சொல்லலாம் ஹாஸ்டல் வாழ் க்கையைப் பற்றி. இதில் பள்ளி, கல்லூரி காலத்தைய ஹிட்லர் கட்டுப்பாடுகளுடன் இருக்கும் ஹாஸ்டல் கள் ஒருவகை. அந்தக் கட்டுப்பாடுகளைமீறி அத்து மீறல் சமாச்சாரங்களைச் செய்து திரி யும் வசீகரத் திமிர் கல்விக் (more…)

சென்னையில் சிறப்பு பூஜைகள்; 1300 இடங்களில் விநாயகர் சிலைகள் 3, 4, 5-ந்தேதிகளில் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையில் 1300 இடங்களில் விநாயக ர் சிலைகள் வைக்கப்ப ட்டுள்ளன. இந்து முன் னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல் வேறு இந்து அமைப்பி னர் விநாயகர் சிலை களுக்கு நாளை முதல் சிறப்பு பூஜைகள் செய் கிறார்கள்.  இந்து முன்னணி சார்பில் வருகிற (more…)

இன்று மாலை மும்பையில் 3 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்

மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த காரில் வெடி குண்டு வெடித்தது. இதே போல், ஜாவே ரி பஜார் பகுதியில் 2வது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மூன்றா வது குண்டு வெடிப்பு தெற்கு மும் பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. அனைத்து குண்டு வெடிப்பும் மக்கள் நெரிசல் அதிகமுள்ள இடங் களிலும், பரபரப்பான (more…)

தற்காலிக ஊழியர்கள் மூலம் பஸ்களை இயக்கியது அரசு : ஊழியர்கள் போராட்டத்தால் பல இடங்களில் வன்முறை

மின் வாரிய ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி, அண்ணா தொழி ற்சங்கம், சி.ஐ.டி.யூ., உள்ளி ட்ட ஏழு தொழிற் சங்கங்கள் இணைந்து நேற்று ஒரு நாள் மாநிலம் தழுவிய அளவில் நடத் திய பஸ் ஸ்டிரைக், பெரிய அளவில் எடுபட வில்லை. ஆளும் கூட்ட ணிக் கட்சி களைச் சேர்ந்த தொழிலாளர்களையும், தற்காலிக தொழிலாளர் களையும் பயன்படுத்தி, போதிய அளவிற்கு பஸ்களை இயக்கி, அரசு சமாளித்தது. எனினும், ஊழியர்கள் நடத்திய (more…)

சி.பி.ஐ. ரெய்டு தி.மு.க.- காங்., கூட்ணி உடையாது

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக தமிழகத்தில் தி.மு.க.,வின் நெருங்கிய வட்டாரம் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியதால் காங், தி.மு.க. கூட்டணியில் எவ்வித விரிசலும் ஏற்படாது என்று கட்சி தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி,யுமான கனிமொழி கூறியுள்ளார். கடந்த ஒரு வாரத்தில் சி.பி.ஐ., தமிழகம் மற்றும் டில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, அவரது உறவினர்கள் (more…)

தி.மு.க.,வுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் தொடர் ரெய்டு: 34 இடங்களில் சி.பி.ஐ., விசாரணை

ஸ்பெக்ட்ரம் "2ஜி' விவகாரத்தில், சி.பி.ஐ., இரண்டாவது கட்டமாக மீண்டும் நேற்று டில்லி மற்றும் தமிழகத்தில் 34 இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது. டில்லியில் நிரா ராடியா, ஹவாலா ஊழலில் தொடர்புடைய ஏஜென்டுகளின் அலுவலகங்கள் உட்பட 7 இடங்களிலும், தமிழகத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, அவரது குடும்ப நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள், "நக்கீரன்' இணை ஆசிரியர் காமராஜ், "தமிழ் மையம்' அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பரின் அலுவலகம் என 27 தி.மு.க.,வுக்கு மிகவும்   (more…)