Thursday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இடத்தில்

மீண்டும் பாவனா – திரிஷா இடத்தில் நடிகை பாவனா

மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா மீண்டும் பாவனா - திரிஷா இடத்தில் நடிகை பாவனா சித்திரம்பேசுதடி, ஜெயம்கொண்டான் போன்ற படங்களில் நடித்த (more…)

‘ஹன்சிகா’ இடத்தில் ‘ஆண்ட்ரியா’. . . ! – சிம்புவின் இந்த அதிரடிக்கு காரணம் என்ன‍?

‘இங்க என்ன சொல்லுது’ திரைப்படம் நடிகர் சிம்பு, நடிகை மீரா ஜாஸ்மி ன், வி.டி.வி.கணேஷ் உட்பட பலரது நடிப் பில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் தற்போது நடிகை ஆண் ட்ரியாவும் பிரதான வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகின்றது. அதா வது ஹன்சிகாவின் இடத்தில் ஆண்டிரியாவை வைத்த‍ சிம்புவின் இந்த மனமா ற்ற‍த்திற்கு என்ன‍ கார ணம்! இது பற்றி நடிகர் கணேஷிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- நடிகை ஆண்ட்ரியாவும் தற்போது இந்தப் படத்தில் இணைந்து நடித்து ள்ளார். சிம்புவின் காதலியாக (more…)

இரண்டாவது இடத்தில் இருந்துகொண்டே முதல் இடத்தை பிடித்த‍ நடிகை பூர்ணா!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூர்ணா வித்தகன், துரோகி, கொடைக்கானல்  உள்ளிட்ட சிலத் திரைப்படங் களில் நடித்திருக்கிறார். தற்போது, நடிகர் சக்திக்கு ஜோடியாக நடித்து வரும் ‘படம் பேசும்‘ ஆகும் இத்திரைப்படத்தை ராகவா இயக்குகி றார். இதில் நடிப்பது பற்றி பூர்ணா கூறியதாவது: இய க்குனர் ராகவா எனக்கு மெயிலில் இப்படத்தின் கதையை அனுப்பி 2வது ஹீரோயி னாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தே ன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக (more…)

பாம்பு புற்று உள்ள இடத்தில் வீடு கட்டலாமா?

காலி இடம் அல்லது வீட்டின் அருகில் பாம்பு புற்று இருந்தால் சிலர் வீடு கட்டுவதற்குத் தயங்குவார்கள். இவ ர்கள் முதலில் தெளிவாக ஒரு விஷயத் தை புரிந்து கொள்ள வேண்டும். புற்றை பாம்புகள் உருவாக்குவதில்லை. எறும்பு கள் உருவாக்கிய புற்றில்தான் பாம்பு கள் வசிக்கின்றன. எனவே புற்று உள்ள இட ங்களில் தாராளமாக வீடு கட்டலாம். புற்றை இடிக்கும் முன் முதலில் (more…)

இந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் …

இணையம் வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே இருப்பதால் இணைய தளங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொ ண்டே உள்ளது. நம் இந்திய அரசும் ஒவ்வொரு மாநிலத் திற்கும் மற்றும் மாவட்டங்க ளுக்கும் தனித்தனி இணைய தளங்களை உருவாக்கி தங்க ள் தகவல்களை இணையத்தி ல் வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த இணையதளங்கள் அனைத் தயும் URL நாம் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. உதாரணமாக இந்தியா வில் 627 மாவட்டங்கள் உள்ளது இதில் 569 மாவட்டங் களுக்கு தனி இணையதளங்கள் உள்ளது. இதை எல்லாம் நாம் ஞாபகம் வைத்து கொள்வது கடினம். ஆனால் இதை எல்லாம் ஒரே இடத்தில் காணும் வசதியாக நம் அரசாங்கம் ஒரு (more…)

எம்.எஸ். வேர்ட்: சில எளிய குறிப்புகள்

டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா? வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவ ர்கள், சில ஆண்டு களில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோ ன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள் வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொ ற்களைத் தேடி அறிய Find and Replace டய லாக் பாக்ஸ் கிடைக்க கண்ட் ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற (more…)

பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர் – பைபிள்

* வேலை செய்வதாகக் காட்டிக் கொள்பவராக இல் லாமல் இறை ப்பணியாள ராய் கடவுளின் திருவுளத் தை உளமாற நிறை வேற் றுங்கள். * மனத்தளர்ச்சி யுள்ளவர் களுக்கு ஊக்க மூட்டுங்கள்; வலுவற் றோருக்கு உதவுங் கள்; எல்லோரோடும் பொறுமையாயிருங்கள். * எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறு பெற்றோர், துன்ப நாளில் கடவுள் அவரை (more…)

ஒரே இடத்தில் உங்கள் பேஸ்புக் நண்பர்களின் விவரங்களை அறிய …

பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்றி ருக்கும் ஒரு சமூக இணைய தளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெ ருக்கிகொள்ளவும், நம் விட யங்களை மற்ற வர்க ளோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பதால் அனை வரும் இந்த பேஸ்புக்கை விரு ம்பி பயன்படுத்துகிறோம்.  உதாரணமாக இந்த மாதத்தில் யாருக்கெல்லாம் பிறந்த நாள் வரு கிறது அவர் களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் உங்கள் நண்பர்கள் பட்டியலில் (more…)

ஓகோ என வாழும் பிரிட்டன் குடும்பம், ஓசியில் கொடுத்த இடத்தில்

திரு மற்றும் திருமதி புரொஸ்ட் தம்பதியினர் வாழும் வீடு யோக்ஸயர் தெற்கில் ரொஸி ங்டனில் உள்ளது. இது அவர் களுக்குச் சொந்தமான வீட ல்ல. நகரசபை நிர்வாகத்தால் வழ ங்கப் பட்டுள்ள வீடு.ஆனால் நகர சபையின் எந்த அனு மதியும் பெறாமல் இந்த வீட்டில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளியில் பார்க்கும்போது அது அப்படியே (more…)