Monday, May 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இடுப்புவலி

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் – ஆச்சரியம் ஆனால் உண்மை

மெதுவடை (எ) உளுந்து வடையை தினமும் சாப்பிட்டால் - ஆச்சரியம் ஆனால் உண்மை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து வருபவர்களுக்கு உடலிலும் மனத்திலும் ஒரு வித மிகுந்த சோர்வு உண்டாகும். அந்த சோர்வில் இருந்து மீளவே மாலை வேளைகளில் நமது உடலுக்கு ஊட்டத்தையும் ஆற்றலையும் தருகிற சிற்றுண்டியை உண்ணும் பழக்கம் நம்மிடையே ஏற்பட்டது. அவ்வாறு உணணும் சிற்றுண்டிகளில் மிகவும் சிறந்த ஒன்றாக ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வது மெது வடை எனும் உளுந்து வடையே ஆகும். வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்புவலி, எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள் இந்த மெது வடை எனும் உளுந்து வடையைத் தினமும் மாலை வேளையில் இரண்டு வடைகளை சாப்பிட்டு வந்தால் போதும். மேற்சொன்ன நோய்கள் யாவும் பறந்து போகும். மேலும் அதீத உடலுழைப்பில் ஈடுபடுபவர்களும், மார்க்கெட்டிங், சேல்ஸ் மேன் போனற அலைச்சல் அதிகமுள்ள பணிகளை மேற்கொள்பவர் களுக்கும் இந்த உளுந்து வடை ஒரு

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!

தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து! தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து! மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும். மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம். வயது முதிர்ந்தவர்களுக்கு (more…)

தூங்கும்பொழுது மனதில் அமைதியை உண்டாக்கும் சில மின்காந்த அலைகள்

தூக்கத்திற்கும் மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் தூங்கும் பொழுது நம் மூளையின் முக்கிய பாகங்களும் சற்று ஓய்வெடுக்கின்றன. மூளை சரியாக ஓய்வெடுக்க வில் லையெ னில், நம்மால் நிம்ம தியாக தூங்க முடியாது. எப் பொழுதாவது தூக்கம் வரா மல் இருப்பது இயற்கையான ஒன்று தான். ஆனால், தொட ர்ந்து தூக்கம் வராமல் இரு ந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். மன அழுத்தம், மனச்சோர்வு, பயம், நாள மில்லா சுரப்பிகளின் குறை பாடுகள், பாலுறவு சிக்கல்கள், குடும்பச் சூழ்நிலை, கடன் தொல்லை, உடலின் அதிக உஷ்ணம் போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படுகிறது. தூக்கத் தை சீராக ஏற்படுத்துவதும், தூங்கும் பொழுது மனதில் அமைதி யை உண்டாக்குவதும் சில மின்காந்த அலைகளே. மூளை பகுதியில் இருந்து சுரந்து, உடலின் அனைத்து உறுப் புகளையும் கட்டுப் படுத்தி, பலவிதமான ஹார் மோன்களையும் என் சைம் களையும் செவ்வனே பணி செய்ய உதவும் ஆல்பா, பீட்டா, தீட்டா போன்ற ம
This is default text for notification bar
This is default text for notification bar