Saturday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இடுப்பு வலி

குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால்

குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் குறிப்பிட்ட தேதிக்கு முன் கர்ப்பிணிகளுக்கு இந்த‌ அறிகுறிகள் தென்பட்டால் ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்பது மறு ஜென்மம் போன்றது. ஆகவே இந்த (more…)

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ்

உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் உங்களுக்காக இல்லையென்றாலும் பெண்களுக்காக இதை படிங்க ப்ளீஸ் இப்போதெல்லாம் எங்கு நோக்கினாலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு (more…)

சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தால்

சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தால் . . . சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தால் . . . பெரும்பாலும், துணி துவைத்த‍ பிறகு இந்த சாதம் வடித்த‍ கஞ்சியில் ஊற வைத்து காயவைப்பார்கள். அப்போதுதான் இந்த துணி மொறப்பாக இருக் கும் என்று. ஆனால் இந்த சாதம் வடித்த‍ கஞ்சியில் கூட (more…)

இடுப்பு வலி ஏற்படுவது ஏன்?

டாக்டர் ப.உ.லெனின் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை பொதுவாக நாம் அனைவரும் அன்றாடம் தலைவலி, இடுப்பு வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற ஏதாவது ஒரு வலி யால் பாதிக்கப்பட்டுத்தான் இருக்கி றோம். இதற்கு தனிப் பட்ட பல காரணங்கள் இருப்பினும் இந்த வலிகளில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பதுதான் உண்மை. இரண்டு எலும்புகள் சேர்ந்து ஒரு மூட்டை உருவாக்கு கின் றன. அந்த மூட்டுக்குள் நரம்புகள், ரத் தக் குழாய்கள், திரவங்கள் என்று பல மாதிரியான அமைப்புகள் உடலில் இடத்திற்கு இடம் மாறுபட்டு அமைந்துள்ளது. பெரும்பாலானோர் அன்றாடம் (more…)