Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இடுப்பு

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் – ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது

காரணம் - ஆண்களுக்கு வயிற்றிலும், பெண்களுக்கு இடுப்பு, தொடையிலும் சதை போடுவது இயற்கையில் ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் சதை போடும். ஆண்கள் பொதுவாக, இடுப்பிலிருந்து வயிறு வரை சதைபோட்டு, ஆப்பிள் வடிவ உடலை கொண்டிருப்பார்கள். இந்த அமைப்பே ஆண்களின் இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான ஆபத்து அதிகம் இருப்பதாக அறியப்படுகிறது. அதுவே பெண்களுக்கு பேரிக்காய் வடிவ உடலமைப்பு இருக்கும். பெண்களுக்கு வயிற்றுப்பகுதியில் சதை குறைவாகவும், இடுப்பிலிருந்து கீழ் உடலில் அதிகமாகவும் இருக்கும். ஆனால், ஒரே அளவிலான உடல் கொழுப்புள்ள இருபாலருக்கும், வெவ்வேறு விதமான உடல்நல அபாயங்கள் வரலாம். உடல் பருமனான ஆண்களுக்கு அதிக ரத்த ஓட்டக்குறைவு(Systolic) மற்றும் ரத்தநாள விரிவு(Diastolic) ரத்த அழுத்தங்கள், அதிக அளவு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருக்கின்றன. இருந்தால
தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை

தலையெழுத்து – சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை

தலையெழுத்து - சம்பளம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் 4 எழுத்து நடிகை கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால் பல்வேறு நாடுகள் பற்பல நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன• அந்த வகையில் நமது பாரத பிரதமர் க‌டந்த மாதம் 22ஆம் தேதிமுதல் இந்த மாதம் 14 ஆம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு 144 தடை விதிக்கப் பட்டுள்ள‍து. இதனால் வெளியில் செல்வதற்கு பயந்து பலர், வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதில் பல பிரபலங்கள், புத்த‍கம் படிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது, ஓவியம் வரைவது, தொலைக்காட்சி பார்ப்பது, அல்லது குடும்பத்தினருடன் அரட்டை அடிப்பது, விளையாட்டு ஆகிவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால் நான்கு எழுத்து நடிகையோ சற்று வி
இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு - இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் அதீத அலங்காரமும் ஒய்யார நடையும்தான் இன்றைய இளம்பெண்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னதான் அழகினை பராமரித்தாலும், இறுக்கமான ஆடையை அணிந்து அணிந்து இடுப்பு பகுதியில் காய்ப்பு போன்று ஏற்பட்டு சருமம் பாதிக்கப்பட்டு அழகு மங்கி விடும். இதுபோன்று இடுப்பு பகுதியில் தோன்றிய அந்த காய்ப்பும் தழும்பும் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து நன்றாக தடவி லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் அவர்களின் இடுப்பு பகுதயில் தோன்றிய காய்ப்பும் தழும்பும் மறைந்து அழகு கூடும். #இடுப்பு, #இடை, #அலங்காரம், #அழகு, #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #காய்ப்பு, #தழும்பு, #சருமம், #தோள், #விதை2விருட்சம், #Hip, #intermediate, #make_up, #beauty, #coconut_oil, #massage, #wounding, #tan, #skin, #shoul
சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த ரம்யா பாண்டியன்தான் தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி . மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் உட்பட இணையத்தில் உலவவிடுவார் ரம்யா. இதற்கிடையே சில மாதங்க ளுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா. இதனால் சிம்ரன் போன்ற அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பறந்தன
பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால்

பெண்ணின் 18 வயதிற்குள் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் இன்றைய வளர்ந்து வரும் மருத்துவ அறிவியலால், எத்தனையோ நோய்களை தொடக்கத்திலேயே கண்டறிந்து அதனை உரிய மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் அந்த நோய்கள் வருவதற்கு முன்பே அதனை தடுத்து, ஆரோக்கியத்தை பேண முடியும். ஒவ்வொரு பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் அவர்களின் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் கூடுதலாக இருப்பது, முகத்தில் பருக்கள் மற்றும் ரோமம் வளர்வது, மாதவிடாய் சுழற்சி ஒரு ஆண்டிற்கு நான்கு அல்லது அதற்கும் குறைவான முறையில் வருவது அல்லது வராமல் இருப்பது, மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது, இடுப்பின் அளவு மட்டும் அதிகரிப்பது உள்ளிட்டவை 18 வயதிற்குள் ஏற்பட்டால் இவர்களுக்கு கருப்பையில் நீர்க் கட்டிகள் (Uterine Cysts) வரும் வாய்ப்புகள் அதிகம் எனலாம். இவர்கள் முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதுடன்,
ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் – திடுக்கிடும் தகவல்கள்

ஹை ஹீல்ஸ் அபாயங்கள் - திடுக்கிடும் தகவல்கள் இன்றைய பெண்களில் அநேகமானோர் தமது கால்களில் ஹை ஹீல்ஸ் அணிவதையே நாகரீகமாக நினைத்து அணிந்து வருகின்றனர். ஆனால் இந்த ஹை ஹீல்ஸ்-ஆல் ஏற்படும் அபாயங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் ஆய்வு ஒன்றில் வெளியாகியுள்ளன. இளம்பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதால் அவர்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாக எலும்புகளில் கால்சியம் அளவு குறைந்து, விரிசல்களும், முறிவுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நரம்புகளை கிள்ளும் உணர்வால் தாங்கமுடியாத வலி ஏற்படலாம்.
பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா?

பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா?

பெண்களே! அழகான சின்ன இடை வேண்டுமா? நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது,இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது இதுபோன்று பெண்களின் இடையை பற்றி பாடாத கவிஞர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பாடல்கள் உண்டு. அத்தகைய இடை அதாவது இடுப்பு சிறியதாக இருந்தால்தானே அது அழகு. அந்த இடை அதாவது இடுப்பு அழகாக உங்கள் தோள்களுக்கு பயிற்சி கொடுங்கள் நல்ல அமைப்பான தோள்கள் பெண்களின் இடையை (இடுப்பை) சிறியதாகக் காட்ட உதவுமாம். இதற்கு மிக எளிதான பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் போர்வையையோ அல்லது பாயையோ விரித்து அதில் கவிழ்ந்து படுத்துக்கொண்டு கைகளைப் பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை நீட்டிக்கொள்ள வேண்டும். இந்நிலையிலேயே உங்கள் தலையையும் மார்பையும் சற்று உயர்த்த வேண்டும். அதன்பிறகு உங்கள் இரு தோள் பட்டைகளை குறுக்கி வயிற்றுத் தசைகளை இறுக்கமாக வைத்தவாறே நிமிர வேண்டும். இந்த
சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்

சுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் க‌ட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்
இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால்

இடுப்பில் தடவி, தேய்த்து சிறிது மசாஜ் செய்து வந்தால் அழகை பேணிக்காப்பது என்பது சாதாரண வேலையல்ல• அதற்கென மெனக்கெடுபவர்களும் உண்டு. ஆனால் சில அழகு குறிப்புக்களை பயன்படுத்தினால் அழகை பராமரிப்பது மிக எளிதான வேலையாக அமையும். உதாரணமாக‌ இறுக்கமான ஆடை அணிந்து வருவதால் சிலருக்கு இடுப்பைச் சுற்றி கருப்புத்தழும்பு ஏற்பட்டு விடும். இதைப்போக்க இரவில் இறுக்கமான ஆடையைத் தவிர்த்து தளர்வான‌ ஆடையை அணிந்து தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன்பு சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து இடுப்பைச் சுற்றி தேய்த்து சில நிமிடங்கள் வரை மசாஜ் செய்து வந்தால் போதும். தொடர்ச்சியாக தினந்தோறும் செய்து வர வேண்டும் அப்போதுதான் இடுப்பில் படிந்திருக்கும் கருமை நிறம் முற்றிலுமாக மறைந்து இடுப்பு அழகாக காட்சி அளிக்கும். #கொடி_இடை, #மெலிந்த, #இடையழகு, #இடை, #அழகு, #இடுப்பு, #கருமை, #பளபளப்பு, #ஹிப், #விதை2விருட்சம், #பியூ
கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்

கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... கர்ப்பிணிகள், தங்கள‌து கர்ப்ப காலத்தின் கடைசி வாரங்களில்... இரவு பகல் பாராது, கண் துஞ்சாது தனக்கு ஏற்படும் அசௌகரியங்களைக்கூட (more…)

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? – சாஸ்திரம் சொல்வது என்ன‌?

பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? பெண்கள், தங்க கொலுசு அணியக்கூடாது ஏன்? - சாஸ்திரம் சொல்வது என்ன‌? உண்மையில், பெண்கள் தங்கத்தில் கொலுசு செய்து அணிந்து (more…)

ஒட்டியாணம் வகைகள் – அத்தனையும் இளம்பெண்களின் இடுப்புக்கு அழகூட்டுபவையே

ஒட்டியாணம் வகைகள் - அத்தனையும் இளம்பெண்களின் இடுப்புக்கு அழகூட்டுபவையே ஒட்டியாணம் வகைகள் - அத்தனையும் இளம்பெண்களின் இடுப்புக்கு அழகூட்டுபவையே பெண்களின் மெல்லிய இடுப்பிற்கு ஆதாரமாக அணியக்கூடிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar