அஞ்சலி, ஓவியா இருவரும் `கலகலப்பு’ படத்தில் இணைந்து நடித் ததை தொடர்ந்து, இருவரும் நல்ல நெரு ங்கிய தோழிகள் ஆகிவிட்டனர் இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பொள்ளாச்சி, உடும லைப்பேட்டை, ஊட்டி ஆகிய இடங்களில் நடந்தபோது இருவரும் ஒரே ஓட்டலில், ஒரே அறை யில் தங்கியிருக்கிறார்கள். இதுபற்றி `கலகலப்பு’ படத்தின் பாடல்கள் வெளியீ ட்டு விழாவில், ருசிகர விவாதம் நடந்த து. விழாவுக்கு, யு.டி.வி.யின் தென்னிந்தி ய நிர்வாக அதிகாரி தனஞ்செயன் தலை மை தாங்கினார். டைரக்டர் சுந்தர் சி, படத்தின் கதா நாயகர்கள் விமல், சிவா, கதாநாயகிகள் அஞ்சலி, ஓவியா, நடிகர் பஞ்சு சுப்பு, ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார், இசையமைப்பாளர் விஜய் எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
விழாவில், டைரக்டர் சுந்தர் சி. பேசும்போது (more…)