Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இடைவெளி

சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த இடைவெளி?

விமர்சனம் செய்வது சுலபம் சரியாக‌ச் சொல்வது சுலபம் சரியானதை செய்வது கடினம் அது ஏன்? சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இந்த இடைவெளி? அதனால்தான் போதிப்பவர்கள் சாதிப்பதில்லை, செயல்படுபவ ர்கள் பேசுவதில்லை என்பார்க ள் கமென்ட்ரி பாக்ஸில் மைக் கை பிடித்து விமர்சனம் செய்வது சுலபம் கையிலே மட்டை பிடித்து சரியாக பந்தையடிப்பதுதான் கடினம் இதற்கு (more…)

தம்பதிகளிடையேயுள்ள‍ இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தாம்பத்தியமே!

இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல் புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல் களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெ ளியைக் குறைத்து இண க்கத்தை ஏற்ப டுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றா ண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக் கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)

குசும்பா சாகுபடி

மானாவாரி (நவம்பர்) கே 1, கோ 2. நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பை யால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழ வேண்டும். பின் மண்ணி ல் உள்ள கட்டிகளை உ டைத்து நுண்மைப் படுத்த வேண்டும். தொழு உரமிடுதல்: நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன் இடப் பட வில்லையெனில், கடைசி உழவுக்கு முன் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar