தம்பதிகளிடையேயுள்ள இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவது தாம்பத்தியமே!
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல் புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல் களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெ ளியைக் குறைத்து இண க்கத்தை ஏற்ப டுத்துவதும் உடல் உறவே ஆகும்.
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றா ண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக் கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)