Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இணைப்பு

சாவின் விளிம்பில்… மெய் சிலிர்க்கும் காட்சிகள் – வீடியோ

எத்தனையோ விதமான விபத்துக்களை பார்திருப்போம் இல்லை நேரடியாக பாதி க்கப்பட்டிருப்போம். ஆனால் இங்கு சாவின் விளிம்பு வரை சென்று அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பிய வர்களை பார்த்திருக் கின்றார்களா? உலகின் பல (more…)

பாம்பை விழுங்கும் தவளை – வீடியோ

நாம் பொதுவாக தவளைகளை பாம்பு விழுங்கும் என்பதை அறிந்திருப்போம். கற்கும் போது கூட உணவுச் சங்கிலி யில் தவளையை பாம்பு விழு ங்கும் என்று தான் கற்றிருக் கின்றோம் ஆனால் இங்கு பாம்பை ஒரு தவளை விழுங் குகின்றது. Bullfrog (காளை மாட்டுத் தவளை) அல்லது American Bullfrog என அளைக்கப்படும் இந்தத் தவளை இனங்கள் வட அமரிக்கா மற்றும் கனடா நாட்டுக் காடுகளிலேயே அதிகம் வாழ்கின்றன மற்றைய சாதாரண தவ ளைகளை விடவும் அளவில் (more…)

ஆட்டுக்கு பிறந்த நாய்க் குட்டி!

சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்ற னர். பண்ணை உரிமையாளரோ அதிச யிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள், வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட் டியின் விளையாட் டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை (more…)

பாம்பிடம் சிக்கிய பெண் – வீடியோ

பாம்பென்றால் படையும் நடக்கும் என்பார்கள். ஆனால் இங்கு ஒரு குழுவினர் பாம்புடன் விளையாட போய் வசமாய் மாட்டிக் கொண்ட பரிதாபமான சம்பவம்.. ( இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் )

நாளுக்கு நாள் வளரும் தலை! – வீடியோ

உலகில் நாளுக்கு நாள் பல வினோதங்களை நம் வாழ்வில் காண்கிறோம். அவற்றில் இறைவனின் படைப்புக்களின் விந்தைகளை நம்மால் இது வரை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar