Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இணையத்தில்

இணையத்தில் பெண்களுக்கு வலை விரிக்கும் ஆண்களின் உத்திகள்! (பெண்களே உஷார்)

இன்னைக்கு இணைய நட்புங்குற விஷயம் நடைமுறைல சகஜமாய் டுச்சு. ஆண் பெண் பேதமில் லாம, இணையம் மூலமா வே, (முகம் பார்க்காம கூட) மாசக்கணக்கா பேசி ஒருத் தருக்கொருத்தர் நட்ப வளத் துகிட்டு வறாங்க. இதுல நல்ல விஷயங்கள விட, எதிர் மறையான விஷயங்க ள் நிறையவே இருக்குனு சொல்லலாம். இன்னைக்கு சூழ்நிலைல, இணைய நட்பு ங்குறத தாண்டி, காதல், காமம்னு அடுத்தடுத்த பரிணாமத்துக்கு கொ ண்டுவந்துடுச்சு. இதுல பகுத்தறிவோட, பிரிச்சுப்பாக்குற பக்குவம் இருக்குறவங்க தப்பிச்சுக்குறாங்க. பல (more…)

இணையத்தில் தேடியதை தேடுகிறோம் என்று நினைவூட்டும் அனோடோரி இணையம்

நாம் பார்த்ததை மறந்து விடுகிறோம்.அதனால் இணையத்தில் தேடி யதையே தேடிக்கொண்டிருக்கிறோம் என்று இடித்து சொல்கிறது அனோடோரி இணையதளம். இடி த்து சொல்வதோடு நின்று விடாம ல் இதற்கான தீர்வையும் வழங்கு கிறது. அனோடோரி வழங்கும் தீர்வு பார் த்த இணையபக்கங்களை குறித்து வைத்து கொள்ளும் புக்மார்கிங் சேவை. புக்மார்கிங் சேவைகளுக்கு குறைவு இல்லை என்றாலும் (more…)

இணையத்தில் இனியவைகள் – ஆய்வில் தகவல்

ஆண்ட்டி வைரஸ் தயாரிப்பில் ஈடுபடும் நார்டன் நிறுவனம், அண் மையில் இந்தியாவில் இணையப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி, அதில் கண்டறிந் த முடிவுகளை வெளியிட்டுள்ளது. அவை:   1. இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொ ன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து இணைப்பி ல் இருப்பவர்கள், அவர்கள் ழித்திருக்கும் நேரத் தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர்.   இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொ ண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை (more…)

இணையத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா?

*ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்த லாம். சிறிய தாக்க மை னஸ் கீயை இணைக் கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இ ணைந்து அழு (more…)

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது! ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன (more…)

இணையத்தில் குழந்தைகளை பாதுகாக்க

சிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலை க் களஞ்சியமாக விளங்கு கிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங் கள் குழந்தைகளைக் கம்ப் யூட்டருக்கும், இணையத் திற்கும் அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்து வதில் அவர்களைக்கை தேர்ந்தவர்களாக (more…)

இணையத்தில் பிடித்த பாடல்களை தேடி பெற WinGrooves

ஒரு சிலர் படம் பார்க்கிறார்களோ இல்லையோ பாடலை மட்டும் தனியே ரசிப்பார்கள். இதற்கெனவே ஒரு கூட்டம் உள்ளது. இது போன்றவர்கள், இணையத்தை அதி கம் நாடுவதே பாடலை கேட்க தான். இணையத்தில் பாடல்களை கேட்க வேண்டுமெனில் நாம் தனியாக ஒரு தளத்திற்கு சென்று அந்த குறிப்பிட்ட பாடலை தேடிபிடித்து கேட்க வே ண்டும். இல்லையெனில் நாம் பதி விறக்கம் செய்து பாடலை கேட்க வே ண்டும். ஒரு சில பாடல்களை இணை யத்தில் எங்கு தேடினாலும் கிடைக் காது. என்ன செய்வது என்று கடைசி யில் கூகுளை சல்லடையாய் தேடி பார்த்தாலும் நாம் தேடிய பாடல் மட்டும் கிடைக்காது. இது போன்ற சிக்கல்களை தீர்க்க தான் ஒரு இலவச (more…)

இணையத்தில், தமிழ் உட்பட எட்டு மொழிகளில் டைப் செய்ய . . .

இணயத்தில் நீங்கள் தமிழ் உட்பட எட்டு மொழிகளில் டைப் செய்ய விரும்பினால் . . . http://www.higopi.com என்ற இணயதளம் உங்களுக்கு பெரிதும் உதவுகிறது.. ஆம். இதில் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி, கன்னடம், குஜராத்தி, ஒரியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி ஆகிய இந்திய மொழிகளிலும் டைப் செய் யலாம். www.higopi.com என்ற இந்த இணையதளத்திற்கு சென்று, பின் Tools என்ற மெனுவை கிளிக் செய்து, (more…)