இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர் களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். தொடக்கத்தில் .com, .org, and .net போன் ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர் களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் பெயர்களும் அனு மதிக்கப்பட்டன. தொழில் வகைப் பெயர்களாக .biz போன்றவையும் வரத் தொடங்கின. இவ்வகையில் இது வரை மொத்தம் 22 வகை துணைப் பெயர்களுக்கு (more…)