Tuesday, June 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இதயத்தை

இறந்தவரது இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள்!- இமாலய சாதனை- ஆச்சரியத் தகவல்

இறந்தவரது இறந்த இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள் இ மாலய சாதனை-அரிய, ஆச்சரியத்தகவல் இறந்தவரின் இதயத்தையும் உயிர்க்கொடு த்த‍ சிட்னிமருத்துவர்கள்-அபாரசாதனை  - மருத்துவத்தில் மைல் கல் இறந்த ஒருவரின்  இருதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதை மற்றொரு நோயாளிக் கு பொருத்திய அறுவை சிகிச்சை உலகி லேயே (more…)

நூடுல்ஸ்காக ஒருவனைக் கொன்று அவனது இதயத்தை தின்ற இளைஞர்! – பீதியில் மக்க‍ள்

நூடுல்ஸ்காக ஒருவனைக் கொன்று அவனது இதயத்தை தின்றார் இளைஞர்! - பீதியில் மக்க‍ள் சீனாவில் உள்ள ஹபே மா காணத்தை சேர்ந்தவர் யுள் லியோ . இவருக்கு வயது 48 ஆகும் . இவர் அங்கு உள்ள ஒரு கடையில் நூடுல்ஸ் சாப் பிட்டு கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் போ. து. ஆன் என்னும் 29 வயது வாலிபரும் சாப்பிட்டு கொண்டு இருந்தார் இவர் லியோவிடம் ஒரு நூடுல்ஸ் வாங்கி தருமாறு கேட்டார் . ஆனால் லியோ மறுத்து விட்டார். இதனால் அந்த (more…)

உயிருள்ள‍ ஒரு மனிதனின் இதயத்தை துடிக்க துடிக்க‍ துண்டித்து, அதை பதப்படுத்தும் நேரடி காட்சி – (LIVE) வீடியோ

உயிருள்ள‍ ஒரு மனிதனின் இதயத்தை, அது துடிக்க துடிக்க‍ துண்டித்த மருத்துவ நிபுணர்கள் அதை (more…)

ஒரு மனிதனின் இதயத்தை மனிதனே கடித்து தின்னும் கொடூரம்! – அதிர வைக்கும் காட்சி – வீடியோ

இளகிய மனம் படைத்தோர், கர்பிணிகள் கீழுள்ள‍ வீடியோவினை பார்க்க வேண்டாம் என்று விதை2விருட்சம் இணையம் கேட்டுக் கொள்கிறது சிரிய கிளர்ச்சிப்படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை உண்ணும் கொடூரக் காட்சி அடங்கிய வீடியோவினை பார்த்த‍ சிரிய (more…)

உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க! (இந்த 25ஐ கடைபிடிச்சா, வயது 75 ஆனாலும் பயமில்ல‍)

திடீர் மரணங்களுக்கு மிக முக்கி யக் காரணமாக இருப்பது மாரடை ப்பு தான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்ப டும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம் மை நாமே மீட்டெடுக்கவும் பிரான் டியர் லைஃப்லைன் மருத்துவம னையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான (more…)