Sunday, August 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இதயநோய்

பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால்

1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில்  சாப்பிட்டு வந்தால் . . . 1-2 பூண்டுபற்களை பச்சையாக நாள்தோறும் காலையில் சாப்பிட்டு வந்தால் . . . நம் வீட்டு சமையலறையில் அன்றாடம் நம் வீட்டு பெண்கள் உணவு சமை க்கும்போது இதன் ருசிக்காக (more…)

இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும் "குடிதண்ணீர்!"- பகீர் தகவல்!

இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும் குளிர்விக்க‍ப்பட்ட‍ குடி தண்ணீர்!  சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடி ப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவ தற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என் சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறி வுறுத்துகின் றனர் மருத்துவர்கள். வெது வெதுப்பான தண்ணீர் உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு (more…)

நீங்கள் எல்லோரிடத்திலும் இனிமையாகப் பழகும் அரிய மனிதராக வேண்டுமா?

  ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வை த்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்றுவிநாடி கழித்து இழுத்த மூச்சை மெது வாக வெளியேவிடுங்கள். மூச்சு வெளியேறும்போது எந்த க் கை மேலே உயருகிறது? அடி வயிற்றில் உள்ள கைதானே? ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல்களில் சுவாசிப்பதுதா ன். இதுதான் உண்மையாக மூச் சை இழுத் (more…)

உங்களுக்கு, எதையும் தாங்கும் இதயம் வேண்டுமா?

 எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு வேண்டுமென்றால், தமிழில் மன்னிப்பு என்ற வார்த்தை உங்களுககு கட்டாயமாக பிடித்த‍ வார்த் தையாக ஏற்றுக்கொள்ள‍ வேண்டும். ஆம்! நமக்கு தீமை செய்தவர் களை பழி வாங்கவேண்டும் என்று நினைக்காமல் அவர் களின் தவறுகளை மன்னிக் கும் குணம் படைத்தவர்களு க்கு இதயநோய் உள்ளிட்ட எந்தவித நோய்களும் எட்டிப்பார்க்காது என்று சமீபத்திய (more…)

உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம்! உப்பை குறைத்தால் இதயநோய்! வரும்

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ, தேவையான அளவு இல் லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கி ன்றனர் மருத்துவர்கள். உணவுப் பொரு ட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறு த்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என் று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிய வந் துள்ளது. எந்த நேரத்தில் யாருக்கு வரும் என்று கூறாமல் வருகிறது மாரடைப்பு நோய். இதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்க ளை கேட்பதும் தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள் ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் (more…)