Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இதயம்

CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால்

CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . . CUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . . சீதா பழத்தின் நன்மைகளும் குணங்களும்   ஆங்கிலத்தில் Custard apple என அழைக்கப்பட்டுவரும் இந்த சீதாப்பழம் பழ வகைகளிலேயே (more…)

கருவில் இருக்கும் குழந்தையின் இதயத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்! – நேரடி காட்சி – வீடியோ

கருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்! - நேரடி காட்சி - வீடியோ கருவில் இருக்கும் குழந்தையின் இதய(ம்)த்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகள்! - நேரடி காட்சி - வீடியோ தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் (more…)

இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள்

இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள் இதயத்தின் இயக்கத்தை சீராக வைத்திருக்கும் உன்ன‍த உணவுகள் இதயத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் உயர் இரத்தஅழுத்தம், கொழுப்பு, சர்க்கரை, தவறான (more…)

இதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண‌ வேண்டிய ஓர் உணவு

இதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண‌ வேண்டிய ஓர் உணவு இதயம் சீராக இயங்குவதற்கு மதிய உணவுக்குப்பின் உண்ண‌ வேண்டிய ஓர் உணவு இதயம் என்பது நமது உடலில் ஓடும் ரத்தத்தை பம்புசெய்து உடல் முழுக்க அனுப்பி வைக்கும் பணியை  (more…)

உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . .

உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . . உங்க இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்தால் . . . ந‌மது உடலில் மிகவும் இன்றியமையாத பணியினை, ஓய்வின்றி செய்து வரும் இதயம், ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி (more…)

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பேரிக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . . பேரிக்காய்- இதனை நாட்டு ஆப்பிள் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும் (more…)

இறந்தவர் பிழைத்த அதிசயம், இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம், -என் நேரடி திகில் அனுபவம்…

இறந்தவர் பிழைத்த அதிசயம்......! இதயம் நின்றவர் மீண்ட ஆச்சரியம்....! - என் நேரடி திகில் அனுபவம்... ‪ #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கும் வந்து பார்த்தால்.....? #‎ஹார்ட்‬ அட்டாக் யாருக்கு (more…)

நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் – அபாய எச்ச‍ரிக்கை

நைட்ஷிஃப்ட் வேலை பார்ப்ப‍வர்களின் இதயமும், மூளையும் செயலிழக்கும் - அபாயம் எச்ச‍ரிக்கை தற்போதைய நிலைமைப்படி பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் என யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற மனபாங்கில் இருக்கின்றனர். அவர்களின் (more…)

இதயம்: காதலின் குறியீடாக‌ குறிப்பிடப்ப‌டுவது ஏன்?

திருமண பந்தத்தில் இணையும் ஓர் ஆணும் பெண்ணும், உள்ள‍த்தாலு ம் உடலாலும் தாம்பத்தியத்தில் இணைகி றார்கள். இதன் விளைவாக, அந்த ஆணின் கோடான கோடி விந்தணுக்கள் ஓன்றோடொன்று போட்டியிட்டு பெண் ணின் கருப்பையை துளைத்து உள்ளே செல்ல‍ முட்டி மோதுகின்றன• இந்த மோ தலில் ஈடுபடும் கோடான கோடி விந்த ணுக்க‍ளில் ஒரே ஒரு விந்தணு மட்டும் பெண்ணின் கரு முட்டையை துளைத்துக்கொண்டு உள்ளே செல்கிறது. அங்கே (more…)

மனித இதயமும் நுரையீரலும்! – இயங்கும்விதம் பற்றி முழுமையான‌ பார்வை – வீடியோ

ஒரு மனிதனின் உயிருடன் இருக்கும்போது அவனது இதயமும் நுரையீ ரலும் எப்ப‍டி  இயங்குகிறது பற்றி முழுமையான‌ பார்வையை ஆங்கில விளக்க‍ங்களுடன் கூடிய காட்சிப்பதிவினை (more…)

உடலுக்கு உள்ளே துடிக்க வேண்டிய இதயம், உடலுக்கு வெளியும் துடிக்கும் பகீர் காட்சி – வீடியோ

உலகில் எத்தனையோ விசித்திரங் கள் நாளாந்தம் இடம் பெற்றுக் கொண் டிருக்கின்றன. இதில் நமது பார்வைக்கும் கண்களுக்கும் புல ப்படுவது ஒரு சிலதே.  உயிரினங்க ள் அனைத்திறகும் இதயம் உள் ளேதான் அமைந்திருக்கும் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று. உள்ளுக்குள் துடிக்கும் உங்கள் இதயத்தினை நீங்கள் தொட்டுப் பார்த்திருப்பீர்கள்: ஆனால் உங்க ள் கண்களால் உங்கள் இதயம் துடிப்பதை நேரடியாக காண முடியுமா? அல்லது துடிக்கும் உங்கள் இதயத்தை தொட்டுத் தான் பார்க்க முடியுமா? ஆம் ஒரு குழந்தைக்கு இது எல்லாம் சாத்தியம். எப்படி என்று (more…)