Tuesday, July 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இதயம்

வயிற்றில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பைக் கேட்க உதவும் கருவி

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்பதற்கு உதவுகின்ற கருவியே ஃபெட்டஸ் கோப்(fetoscope) எனப்படுகிறது. இது வெறுமனே ஒரு ஒலியை சிறப்பாக கடத் தும் படியாக உருவமைக் கப்பட்ட குழாயாகும். இதன் மூலம் வெறுமனே குழதையின் இதயம் துடிப்பதைக் கேட்கவும் அது எத்தனை முறை துடிக்கிறது என்பதை எண்ணுவதற்குமே உத வுகின்றது. Fetescope மூலம் குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கப்படுகிறது மற்றும் படி இது இதயத்தின் சப்த  வேறு பாடுகளையோ அல்லது இதய நோய்களையோ அறிவதற்கு உதவுவதில்லை. மாறாக stethe- scope  எனப்படும்  உபகரணகங்கள் இதயத் துடி ப்பின் சப்த்தங்கள், அவற்றில் ஏற்படும் மாற்ற ங்கள் என்பவரை  வைத்து பல் வேறுபட்ட இதா நோய்களை அறிந்து கொள்ள உதவும். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2

உடல் உறுப்பு தானம் செய்வது எப்படி?

  ``உடல் உறுப்பு தானம்'' " தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?'' ``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல (more…)

இயற்கையான பேஸ் மேக்கர்

இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறை கள்; இரண்டு கீழறைகள். வ லது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், "டிரை கைடு' என்ற மூவிதழ் வா ல்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வ லது கீழறையிலிருந்து பல் மனி தமனி வழியாக, நு ரையீரலுக்குச் சென்று சுத் தம் செய்யப்பட்டு, இடது மேலறை க்கு வருகிறது. "மைட்ரல்' என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்த மாக எடுத்து செல்லப் படுகிறது. இப்படி (more…)

மனித உடலில் மண்ணீரலின் வேலைகள்

மனித உடம்பினுள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியை செவ்வனே செய்தால் தான் மனி தன் நோயின்றி வாழ முடியும்.  இந்த உறுப்பு களில் மனித இயக்க த்திற்கு பிர தானமான சில உறுப்புகள் உள்ள ன.  அவற்றில் மண்ணீ ரலும் ஒன்று. மண்ணீரலானது கல்லீ ரலுக்கு அருகில் உள்ள உறுப்பாகும்.   நிணநீர் உறுப்புகளில் மிகப் பெரிய உறுப்பு மண்ணீரல்தான்.  இது ரெட்டிக்குலர்  செ ல்கள் (Reticular cells) மற்றும் அவற் றின் நார்கள் போன்ற பகுதிகளான வலைப்பின்னல் அமைப்பு கொண்டது.  மண்ணீ ரலின் பணிகள் மண்ணீரல் உடலுக்கு (more…)

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயைக் கண்டுபிடித்தவுடன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்: * சர்க்கரை நோய் நிலை, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதா? அல்லது நீண்ட நாட்கள் கண்டுப்பிடிக்கப் படாமல் இருந்திருந்ததா? * சர்க்கரை நோய் உடலில் இருப்பது சில, பல வருடங்களா? * சில ஆண்டுகளாக இருக்கிறது என் றால் அதன் விளைவுகளை அறிய வேண்டும். * பல ஆண்டுகளாக இருந்தால் இத னால் பலவிதமான கோளாறுகளை கண்டறிதல் வேண்டும். முதல் மூன்று வகைகளில் அவ்வளவு பாதிப்பு தெரியாது. கடைசி நான்காவது வகையில் பல உறுப்புகளின் (more…)

ஓய்வில்லாமல் இதயம் ஏன் இயங்குகிறது?

நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப் போது ஓய்வு கிடைக்கும். அதாவது உணவு சாப்பிட வில்லை என் றால் ஜீரண உறுப்பு களுக்கு வே லை இல்லை. தூங்கினால் மூளைக்கு வே லை இல் லை. இப்படி கை, கால், கண் போன்ற உறுப் புகள் கூட ஓய்வு எடுக்க முடியும். ஆனால் ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண் டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் முக்கியமானது இதயம் தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது? இதயம் துடிக்கவி ல்லை என்றால், அசுத்த ரத்தம் தூய்மையா காது.  உடல் திசுக் களுக்கு சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்து க்கள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் (more…)

குஷ்பு, கருணாநிதிக்காக பெற்ற பட்டம்!

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கப்பட்ட திரைத்துறையின் இதயம் பட்டத்தை நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். சமீபத்தில் திரைக்கு வந்த இளைஞன் படத்திற்கு முதல்வர் கருணா நிதி கதை, வசனம் எழுதி யிருந்தார். மார்ட்டின் தயாரி ப்பில் தயாரிக்க ப்பட்ட இந்த படத்தின் நாயகனாக பாடலா சிரியர் பா.விஜய்யும், நாயகி யாக ரம்யா நம்பீசன், மீராஜாஸ்மீன் ஆகியோரும் நடித்தி ருந்த னர். நடிகைகள் குஷ்பு, நமீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத் தில் நடித்திருந்தனர். டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கி யிருந்தார். இந்த படத்திற்கு சிறந்த வசனம் எழுதியமைக்காக (more…)

போதைப்பழக்கம்-கோபத்தை நீக்கும் மரபணு சிகிச்சை: நீரிழிவு-இதய நோயையும் குணப்படுத்தலாம்

மரபணு மாற்று சிகிச்சை மூலம் நோய்களை மட்டுமல்ல மனிதர்களை வாட்டி வதைக்கும் போதை பழக்கம், கவலைப்படும் போக்கு, படபடப்பு, அதிக கோபம், பிடிவாதம், மன அழுத்தம் போன்றவ ற்றையும் அடியோடு நீக்க முடியும். இதுவரை மருத்துவத்தில் நோய்க் கான கிருமிகளை கண்டறிந்து அதை ஒழிப்பதற்கான மருந்து (ஆன்டிபயாடிக்) அளிக்க ப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது மனிதனின் அத்தனை உறுப்புகளையும் செயல்பட வைத்திடும் மரபணுவில் உள்ள கோளாறை கண்டுபிடித்து, நல்ல மரபணுவை செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் மருத்துவ உலகம் வியக்கதக்க சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என்கிறார் டாக்டர் காமராஜ். அவர் மேலும் கூறியதாவது:- சமீபகாலமாக குழந்தை கருவில் இருக்கும் போதே (more…)

தலையங்கம் தலையங்கம்: எழுத்தும் தெய்வம்…

தினமணியில் வெளிவந்த தலையங்கம் மக்களாட்சித் தத்துவத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பது கருத்துச் சுதந்திரம். கருத்துச் சுதந்திரத்தின் பிரதிநிதிகளாகக் கருதப்படுபவர்கள் பத்திரிகையாளர்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இரண்டாவது சுதந்திரப் போர் என்று வர்ணிக்கப்படும் அவசரநிலைச் சட்டப் பிரகடன காலகட்டத்திலும் சரி, பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பங்கு அளப்பரியது.தேசத்தின் பொருளாதாரத்தை வேரோடு சாய்க்கும் ஊழல்களை வெளிக்கொணர்ந்து பல தவறுகள் திருத்தப்படவும், தவறிழைத்தவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்படவும் பத்திரிகைகள் ஆற்றியிருக்கும் பணி ஒன்றிரண்டல்ல. சுதந்திர இந்திய சரித்திரத்தின் முதல் ஊழல் என்று வர்ணிக்கப்படும் முந்திரா ஊழலில் தொடங்கி, இப்போதைய 2-ஜி "ஸ்பெக்ட்ரம்' அலைக்கற்றை ஊழல்வரை, பல முறைகேடுகளை வெளிக்கொணர்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாகப் பத்திரிகைகளுக்கு உண்டு.எந்தவித சுயநல நோக்கமும் இ

செய‌ற்கை இதயம் பொருத்த‌ . . .

இதய பா‌தி‌ப்‌பினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு மரண‌த்‌தி‌ன் வா‌யிலை அடை‌ந்த 15 வயது ‌சிறுவனு‌க்கு அவனது இதய‌த்‌தி‌‌ற்கு மா‌ற்றாக செ‌ய‌ற்கை இதய‌ம் பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌‌ள்ளது. உலக‌த்‌திலேயே ‌நிர‌ந்தரமாக செ‌ய‌ற்கை இதய‌த்தை‌ப் பொரு‌த்‌தி‌க் கொ‌ண்டு உ‌யி‌ர் வாழு‌ம் முத‌ல் சிறுவ‌ன் இவ‌ன்தா‌ன் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இத்தாலி நாட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கு இருதய கோளாறு ஏற்பட்டது. இந்த நோயால் அவன் மரணத்தின் வாசலுக்கு தள்ளப்பட்டான். இதனால் அவன் ரோம் நகரில் உள்ள பாம்பினோ கெசு குழ‌ந்தைக‌ள் மரு‌த்துவமனை‌யி‌‌ல் சேர்க்கப்பட்டான். அவனது இதய தசைக‌ள் வலு‌விழ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தன. இதனா‌ல், அவ‌ன் மா‌ற்று இதய‌த்‌தி‌ற்கு கா‌த்‌திரு‌க்கு‌ம் வா‌ய்‌ப்பை இழ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தா‌ன். எனவே ‌சிறுவ‌னி‌ன் உடல் நிலையை பரிசோதித்த மரு‌த்துவ‌ர்க‌ள் அவனுக்கு ரோபோட் இருதயத்தை பொருத்துவது என்று தீர்மான