Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இதழ்

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்…

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்…

முத்தமிடும் முன் சில முக்கிய‌ ஆலோசனைகள்… அன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல் தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன் யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை. பல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்து விடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும்கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம் ஏன்? முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்? உளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந
உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா? நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #
உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்

உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால்

உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால் உங்களின் மூளை எப்போதும் படு ஜோராக வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு 1 துண்டு இஞ்சியே போதும். ஆம் தினமும் காலையில் 1 துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் உங்கள் மூளையின் நரம்புகளை ஆரோக்கியமாக்கி, சுறுசுறுப்பாக வேலை செய்ய வைக்கும். மேலும், எவ்வளவு வயதானாலும் உங்களின் ஞாபக திறன் அப்படியே இருக்குமாம். #இதழ், #இஞ்சி, #மூளை, #மூளை_திறன், #ஆரோக்கியம், #நரம்பு, #சுறுசுறுப்பு, #துண்டு, #விதை2விருட்சம், #Ginger, #Brain, #Nero, #Brilliant, #piece, #vidhai2virucham, #vidhaitovirutcham, #seed2tree , #seedtotree,
தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம்

தொடர் தும்மலா? இதோ உங்கள் மூக்குக்கு வைத்தியம் சிலருக்கு தொடர்ச்சியாக தும்மல் வந்து கொண்டே இருக்கும். அதனை நிறுத்தவும் முடியாது. தடுக்கவும் முடியாது அவர்களால்… அந்த தொடர் தும்மல் தானாக நிற்க வேண்டும். ஆனால் இப்போது இதற்கு ஒரு கை வைத்தியம் இருக்கிறது. ஆமாம்! புதிய ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை டம்ளர் தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை அரைத்து போட்டு அந்த நீரை ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டு இருந்தால் அடிக்கடி வரும் தும்மல் குறையும். #மூக்கு, #முகர்தல், #வாசம், #வாசனை, #தும்மல், #ரோஜா, #ரோஜா_இதழ், #இதழ், #சீரகம், #தண்ணீர், #விதை2விருட்சம், #Nose, #flattery, #perfume, #sneeze, #rose, #rose_petal, #petal, #cumin, #water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்

மெல்லிய உதடு உள்ள இளம்பெண்கள்... உதடுகளுக்கு பொருந்தக்கூடிய ஒப்ப‍னைகளை செய்யத் தவறும் பட்சத்தில் அல்ல‍து பொருந்தாத ஒப்பனைகளாக இருக்கும் பட்சத்தில் ஒட்டு மொத்தமாக முகத்தின் அழகை உங்கள் உதடுகள் கெட்டு விடும் ஆகவே மெல்லிய உதடு உள்ள பெண்கள், தங்களது கீழ் உதட்டில் அடர்த்தி நிறைந்த (டார்க்) நிறமும் அடர்த்தி குறைந்த (லைட்) நிறத்தை மேல் உதட்டிலும் பூச வேண்டும். அதன்பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சில் கொண்டு ஒரு கோடு போட வேண்டும். ஒரு வேளை தடித்த உதடு என்றால் உட்புறமாக கோடு பேடவேண்டும். அப்புறம் என்ன‍ உதடுகள் அழகாக கவர்ச்சியாகுமே! #இதழ், #இதழ்கள், #மெல்லிய_உதடு, #உதடு, #உதடுகள், #பெண்கள், #இளம்பெண்கள், #லிப்ஸ்டிக், #உதட்டுச்சாயம், #விதை2விருட்சம், #Lips, #Lip, #Lip_to_Lip #Kiss, #girls, #lipstick, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு

பிங்க் நிற ரோஸ் இதழ்களுக்கு அதாவது உதடுகளுக்கு பிங்க் நிற ரோஸ் இதழ்களை ஒரு நாள் இரவு முழுவதும் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதை உதட்டின் மேல் தடவிக் கொண்டு மெதுவாக மசாஜ் போன்று செய்ய வேண்டும். அந்தக் கலவை வாயினுள் போனாலும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. அதனால், இரண்டு அல்லது மூன்று முறை மசாஜ் செய்ய வேண்டும். முதலில் கொஞ்சம், அடுத்து கொஞ்சம் என மேலே மேலே அந்தக் கலவைகளை தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 10 நிமிடங்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு உதடுகளைக் கழுவி விட்டுப் பார்க்கும் போது உதடுகள் மிகவும் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும். = ம‌லர் #பிங்க், #ரோஸ், #உதடு, #இதழ், #உதடுகள், #இதழ்கள், #தேன், #மசாஜ், #விதை2விருட்சம், #Pink, #Rose, #Lip, #Lips, #Honey, #Massage, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க

உதடுகள் காய்ந்து போகாமல் இருக்க பெண்களின் கண்கள் பேசுவதைப்போலவே அவர்கள் உதடுகளும் பேசும். அத்தகைய உதடுகள் காய்ந்து போனால், அடிக்கடி நாக்கினால் தடவிக் கொண்டே இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. அத்தகைய நேரத்தில் சிறிது * வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சில துளிகள் கலந்து, அவர்கள், தங்களது உதடுகளில் தடவி வந்தால் அந்த‌ உதடுகள் காய்ந்து போகாமல் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். உதடுகளும் பார்ப்ப‍தற்கு பொலிவாக இருக்கும். இதுபோன்ற ஆண்களும் அவர்களின் உதடுகளில் தடவி வரலாம். உலந்த, காய்ந்த, கண்கள், உதடு, உதடுகள், இதழ், இதழ்கள், தேனூறும், தேங்காய் எண்ணெய், தேங்காய், எண்ணெய், வெண்ணெய், லிப்ஸ், விதை2விருட்சம், Dry, Eyes, Lip, Lips, HoneyLips, Coconut Oil, Butter, vidhai2virutcham, vidhaitovirutcham

மாநரகாட்சி – இது பிழையல்ல திருத்த‍ப்பட வேண்டியது

  மாநரகாட்சி - இது பிழையல்ல திருத்த‍ப்பட வேண்டியது இந்த (நவம்பர், 2017) மாத நம் உரத்த‍ சிந்தனை இதழில் வெளிவந்த தலையங்கம் தலைப்பை படித்தவுடன் எழுத்து பிழையோ என்று என்ன வேண்டாம். எழுத்தில் (more…)

தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்

தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால்... தேன் ஊறிய ரோஜா இதழ்களை சாப்பிட்டால் . . . தேன் என்ற இயற்கை மூலிகையை வைத்து, அழகு பெண்களின் உதடுகளோடு ஒப்பிட்டு (more…)

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை

பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை பெண்களின் உதடுகள் பிங்க் நிறத்தில் மாற வேண்டுமா? இதோ அதற்கான இயற்கை முறை இளம்பெண்களுக்கு அழகு சேர்ப்ப‍தில் உதடுகள் பெரிதும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. அத்தகைய (more…)

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . .

15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . . 15 நாட்களுக்கு ஒரிரு முறை இளம் பெண்கள் இதனை செய்து வந்தால் . . . தன்னம்பிக்கைக்காகவும், நம்மை பார்ப்ப‍வர்களுக்கு நம்மீது தனி மதிப்பு உருவாகவும் இந்த ஒப்ப‍னை அவசியமாகிறது. அதிலும் (more…)

இதழ்களில் தரப்படும் முத்தத்தை பெண்கள் அதிகம் ரசிப்பார்களாம்

எல்லோருக்கும் தெரிந்ததுதான் – பெண்கள் அழகானவர்கள், கவர்ச்சி யானவர்கள், மென்மையானவர்கள், ஏன் மேன் மையானவர்களும்கூட. ஆனால் அவர்கள் நிறைய வித்தியா சமானவர்க ள், வித்தி யாசமான,  நூதனமான, வினோதமான பழக்க வழக்கங்களை உடையவர்களும் கூட.. தெரியுமா.. சற்றும் கற்பனையே செய்து பார்க்க முடி யாத பல விஷயங்கள் பெண்களிடம் இருக்கிறதாம். ஆண்கள் செய்யத்துணியாததை செய்யத்துணிபவர்கள் பெண்களாம். பல விஷயங்களை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar