பகவத் கீதை – இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல
ஸஞ்ஜயன்: பரிவும், கவலையும் நிறைந்து கண்ணீர் ததும்ப அமர்ந் துவிட்ட அர்ஜுனனைப் பார்த்து மதுஸ தனரான ஸ்ரீ கிருஷ்ணர், பின் வருமாறு கூறினார். முழுமுதற் கடவுள் (பகவான்) கூறினார்: என தருமை அர்ஜுனனே! உன் னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிரு ந்து வந்தன? வாழ்வின் முன்னேற்ற நோக் கங்களை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களு க்கு ஒருவனைக் கொண்டு செல்வதில் லை. அவமானத்தையே கொடுக்கின்றன. ப்ருதாவின் புத்திரனே, இது போன்ற இழி வான தளர்ச்சிக்கு இடம் கொடாதே. இது உனக்கேற்றதல்ல. இதுபோல் சிறுமையா ன இதயபலவீனத்தை விட்டு விட்டு, எதி ரிகளை தவிக்கச் (more…)