"இத்தனை நாள் எனது இடம் குறித்து எனக்கே திருப்தி இல்லை" – நடிகை அசின்
பாலிவுட்டில் ஆரம்பத்தில் ராசியில்லாத நடி கை என்று ஒதுக்கப் பட்ட நடிகை அசின், இன்று அவர் தொடர்ச்சியாக நடித்த மூன்று படங்களு ம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவி த்தது. இதனால் இவர் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தி ல் அசின் நடிப்பில் வந்த போல்பச்சன் பட மும் ரூ.100 கோடிக்குமேல் வசூல் பார்த்துள்ளது. கரீனாகபூர் நடித்த (more…)