Saturday, February 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இந்தியன்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? - நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்

சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! – ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! - ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள் சிம்புவுக்காக நடிகை தமன்னாவின் அதிரடி! -ஆச்ச‍ர்யத்தில் திரையுலகம், அதிர்ச்சியில் ரசிகர்கள் ஒருவழியாக பீப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த சிம்பு, ஆதிக் ரவிச் சந்திரன் இயக்கத்தில் (more…)

சமையல் குறிப்பு – இந்தியன் காளான் மஞ்சூரியன் கிரேவி

சமையல் குறிப்பு - இந்தியன் காளான் மஞ்சூரியன் கிரேவி தேவையான பொருட்கள்: காளான் - 200 கிராம் வெங்காயம் - 3 (நறுக்கியது) குடைமிளகாய் - 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக (more…)

மின்சாரத்தை கண்டுபிடித்த‍து ஓர் இந்தியன் என்றால் நம்பமுடிகிறதா?

மின்சாரத்தை கண்டுபிடித்த‍து ஓர் இந்தியன் என்றால் நம்ப முடி கிறதா? மின்சாரத்திற்கு நம் பாட்ட‍ன் வைத்த பெயர்  மித்ரவருன சக்தி! Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படை ப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்க மாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம். நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதை ப் பற்றி தெரிந்து கொள்ள (more…)

புது வகை ஹைடெக் இந்தியன் பாஸ்போர்ட் . . .

புது வகை பாஸ்போர்ட் உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இந்தியாவின் அத்தனை பாஸ்போர்ட் அலுவுக ங்களிலும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உள் அட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படம் இனிமேல் மூன்றாம் பக்கம் இரு க்கும். ஒரு புகைப்படத்திற்க்கு பதிலாக ரூபாய் நோட்டுகளின் நடுவே உள்ள டிரான்ஸபரென்ட் பக்கத்தில் (more…)

சென்னை என்கவுன்டர்’ சம்பவம் : விடை தெரியாத‌ வினாக்கள் ஆயிரம்

வங்கிக் கொள்ளையர்கள் ஐந்து பேர், போலீஸ் என்கவுன்டரில் சுட் டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், பல்வேறு சந்தேகங்கள் கிளப்ப ப்பட்டுள்ளன. மாஜிஸ்திரேட் விசாரணையில், உண்மை நில வரம் தெரியவரும் என்று கூற ப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் 23ம் தே தி, சென்னை பெருங்குடியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கியில். திடீரென ஐந்து இளைஞர்கள் துப் பாக்கிகளுட ன் நுழைந்து, வங்கி மேலாள ரை மிரட்டி, கேஷியரிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து, கடந்த 20ம் தேதி, கீழ்க் கட்ட ளையில் உள்ள (more…)

புடவை கட்டினால்கூட நோய் தாக்குமா? – ஆச்சரிய அதிர்ச்சி தகவல்

நீங்கள் காலம் காலமாக புடவை கட்டுபவரா அப்படியானால் அடுத்த முறை புடவை கட்டும்போது மிகவும் கவ னமாகக் கட்ட வேண்டும். காரணம் இருக் கிறது... உள்பாவாடை நாடாவை இறுக் கிக் கட்டுவதால் தோல் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரக்கூடும் என்று எச்சரிக்கி றது இந்தியன் மெடிக்கல் அசோசியேஷ ன் ஆய்வு. இப்பிரச்னையால் 3 பெண்கள் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெறுவதாக இன்னொரு குண்டு போட்டுள்ளார் மும்பை கிராண்ட் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜி.டி. பாக்ஷி புடவை கட்டினால்கூட புற்று நோய் தாக்குமா, என்ன ஆச்சரிய அதிர்ச் சியோடு சரும சிகிச்சை நிபுணர் முருகு சுந்தரத்தை அணுகினோம். தமிழ்நாட்டில் 70 சதவிகித பெண்களின் பாரம்பரிய உடை புடவை. பண்டிகை, திருமணம் போன்ற விசேஷங்களுக்கு புடவை கட்டுவது காலம் காலமாக சம்பிரதாயம். புடவை நழுவாமல் இருக்க (more…)

ஆம்புலன்ஸ் – வரலாறு

உயிருக்கு போராடும் நோயாளியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இட த்திற்கு எடுத்துச் செல் லும் வாகனமாக இரு ந்த ஆம்புலன்ஸ் ஜன.8 முதலுதவி சிகிச்சை, உயிர் காக்கும் மருந்து கள் என “மினி மொபை ல் ஆஸ்பத்திரி’யாக (more…)

இந்தியன் என்று சொல்ல‍டா! தலை நிமிர்ந்து நில்ல‍டா!!

நாம் " இந்தியன் " என்று பெருமை கொள்ளும் வகையில் நிறைய விசயங்கள் இதுவரை நடந்திருக்கின்றன. * கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டு பிடித்தது   இந்தி யா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர். * கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளு க்கு முன், இந்தியாவில் தட்ச சீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம்  முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறு பதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன. * கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளு க்கு முன், நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும்     (more…)

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ள யூடியூப்

சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 2005ம் ஆண்டில், பே பால் நிறு வனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடி யோக்களை அப்லோட் செய்து பார் ப்பதோடு மட்டு மல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வரு கிறது. இதன்மூலம், வீடியோ பிரி யர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூ டியூப் பெற்றுள்ளது என்று கூறி னால், அது மிகையல்ல. இந்நிலையில், மேலும் ஒரு வரப் பிரசா தமாக, (more…)

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படியென் றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண் ணெய்யின் விலை எப்போதும் இல்லா த அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கி றதா என்று பார்த்தால், அதுவும் இல் லை. 2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆகத் தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர். அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் (more…)

வரமாக மட்டும் அமைய வேண்டிய செல்போன் சில பெண்களுக்கு ….

மூணாறில் ஷியாமளா என்ற பெண் கணவரால் கொலை செய்யப்ப ட்ட சம்பவம் வழக்கமான சந் தேகக் கொலைகளை விட அதிக அதிர்வுகளை ஏற்படுத் தியுள்ளது. தவறு கணவரி டமா, மனைவியிடமா என் பது விசாரணைக்குரிய கேள் வி. ஆனால்  இதில்  மனைவி யின் மரணமும் கணவனின் தற்கொலையும் உணர்த்தும் ஒரு கசப்பான உண்மை...பல குடும்பங்களின் அமைதியை (more…)