Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இந்தியர்

உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர் ‘இந்தியர்’ – ஆச்சரியத் தகவல்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ - ஆச்சரியத் தகவல் இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில் (more…)

ஒரு ஆண், பெண்ணின் உடலில் எங்கெங்கே முத்தமிடலாம்? – காமசூத்திரம்

‘இரண்டு உதடுகளையும் ஒருசேரக்குவித்து, பெண்ணின் உடலில் உனக்கு விருப்பமான இடத்தில் வைத்து மிருதுவாக அழுத்து. அப் போது ஒரு வினோதமான சத்தம் கேட்கும். அதுதான் முத்தம். எங்கே முத்தம் இடுகி றோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்த மிடும் முறைகளும், அந்த முத்தங்க ளால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப் படும்’ என்று அடிப்படை வகுப்பெடுக்கிறார் வாத்ஸாயனர். ஒரு ஆண், பெண்ணை எங்கெங்கே முத்த மிடலாம் என்று சுட்டிக்காட்டுகிறார். பெண் ணின் உணர்சிப்பிரதேசங்களாக எட்டு இட ங்களைச் சொல்கிறார். பெண்ணின் உச்சிப் பொட்டு, நெற்றி, கண்கள், கன்னங்கள், உதடு, நாக்கு, மார்ப கங்கள், இரண்டு மார்பகங்களுக்கிடையே (more…)

ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்

கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,'' என, பார தியார் பல் கலை ஐ.ஏ. எஸ்., பயிற்சி மைய இய க்குனர் கூறினார். ஆலாந்துறை, இண் டஸ் இன்ஜினியரிங் கல்லூரி யில், (more…)

லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, டில்லி வந்த முதல் விமானம்

லிபியா வில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை மீட்கும் பணி நேற்று துவங்கியது. இதற்காக, இரண்டு சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிபோ லிக்கு அனுப்பப் பட்டன. இதில், முதல் விமான த்தில் 300 பேர் நேற்றிரவு டில்லி வந்து சேர்ந்தனர். விமானங்கள் தவிர நான் கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடு த்தப் பட்டுள்ளன. லிபியா தலைவர் மும்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலி யுறுத்தி, கடந்த இரு வாரங்களாக, அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர் களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால், (more…)

கரோலினா கவர்னராக இந்தியர்: நிக்கி ஹாலே பதவியேற்பு

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக இந்திய வம்சா வளியைச் சேர்ந்த நம்ரதா நிக்கி ஹாலே பதவி ஏற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீக்கிய தம்பதியின் மகளான நிக்கி ஹாலே, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். தற் போது கிறிஸ்துவராக மாறி விட்ட 38 வயதான நிக்கி ஹாலேவுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தெற்கு கரோலினா மாகாண கவர்னர் தேர்தலுக்கு உரிய வேட்பாளராக இவர் தேர்வாக மிகவும் சிரமப்பட்டார். இவர் மீது, பல்வேறு செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன. இருப்பினும், வேட்பாளர் தேர்வில் அதிக ஓட்டுகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் அவர், தெற்கு கரோலினாவின் 86வது கவர்னராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் பதவி ஏற்கும் போது, கடும் பனிப் புயல் வீசிக் கொண்டிருந்தது. இதனால், (more…)

நாம் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

சதுரங்க விளையாட்டு கண்டுபிடிக்க‍ப்பட்ட‍து இந்தியாவில்தான் பூஜ்சியத்தை கண்டுபிடித்த‍ அதை உலகுக்கு அளித்த‍ நாடு இந்தியா மண்ணாசை கொள்ளாத நாடு இந்தியாதான் (கடந்த 10,000 ஆண்டுகளுக்கு மேலான இந்தியா எந்தவொரு நாட்டின் மீதும் படையெடுத்த‍தில்லை.) உலகிலேயே அதிக தபால்நிலையங்கள் உள்ள‍ நாடு இந்தியாவில்தான் அல்ஜிப்ராவை கண்டுபிடித்த‍ நாடு இந்தியாதான் ப‌ரமபதம் என்ற விளையாட்டு கண்டுபிடித்த‍து இந்தியா   விண்வெளியில் ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழ்ந்த நாடு இந்தியாதான் உதாரணம்- பூமி சூரியனைச் சுற்றுவதற்கான காலத்தை துல்லியமாக கணக்கிட்டவர் வின்வெணி வல்லுனரான பாஸ்கராச்சாரியா இந்தியாவைசார்ந்தவர்தான்.