இந்திய கடற்படையில் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் . . .
ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள் ளது. இதன் மூலம் இவ்வகை யான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணை ந்துகொண்டுள்ளது.
சுமார் 100 கோடி டாலர்கள் மதி ப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது.
இதன்மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை (more…)