Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இந்திய

தமிழகத்திற்கு Red Alert – வானிலை ஆய்வு மையம் எச்ச‍ரிக்கை – வீடியோ

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் எச்ச‍ரிக்கை - வீடியோ தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள‍ #RedAlert - வீடியோ 2015ஆம் ஆண்டை யாரும் அவ்வ‍ளவு சீக்கிரத்தில் மறந்திருக்க‍ மாட்டோம். அந்த (more…)

ஒரு பெண், கள்ள உறவு கொண்டால் குற்றமில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி – பரபரப்பு

ஒரு பெண், கள்ள உறவு கொண்டால் குற்றமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி - பரபரப்பு ஒரு பெண், கள்ள உறவு கொண்டால் குற்றமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி - பரபரப்பு சமீப காலமாக, இந்தியாவில் உள்ள சிக்கலான பிரச்சனைகளுக்கு (more…)

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில்  பணிபுரிய காரணம்?

இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்? இந்திய இளைஞர்கள் வெளிநாட்டில் பணிபுரிய காரணம்? இளைஞர்களுக்கு வெளிநாட்டின் வாழ்க்கை தரம்மீது கொண்ட மோகம்?   இல்லை (more…)

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் – உங்க லைசென்ஸ் பறிபோகும் – உஷார்

வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தால் அது சட்ட‍விரோதம் - உங்க லைசென்ஸ் பறிபோகும் - உஷார் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள சில விதிகள் தெளிவற்றதாக (more…)

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்!

அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்! அதிரவைத்த‌ எழும்பூர் தபால் நிலையம்! உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. 5 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். ஆம் 1764ல் (more…)

ரஷ்ய சிறையில் நேதாஜி …. ? கொடூரத்தின் கொடுமைகளும் திடுக்கிடும் தகவல்களும்!

ரஷ்ய சிறையில் நேதாஜி .... ?  கொடூரத்தின் கொடுமைகளும்  திடுக்கிடும் தகவல்களும்! ரஷ்ய சிறையில் நேதாஜி .... ?  கொடூரத்தின் கொடுமைகளும்  திடுக்கிடும் தகவல்களும்! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் இருக்கும் ரகசிய ஆவணங்களை (more…)

இந்திய திரை ரசிகர்களுக்கு டாட்டா சொல்லும் நடிகை!

தனுஷுக்கு ஜோடியாக 'மயக்கம் என்ன' சிம்பு வுடன் ஜோடியாக 'ஒஸ்திய ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கங்கோப தாயே! இவர் தெலுங்கிலும் நிறைய படங்களி ல் நடித்துள்ளார். அண் மைக்காலமாக இவருக் கு திரைப்படவாய்ப்புகள் பெருமளவு குறைந்து விட்ட‍தால் இனி நடிப்பதை நிறுத்திவிட்டு வெளி நாட்டுக்கு படிக்க செல்லும் மூடில் இருக் கிறாராம். இது குறித்து ரிச்சா அளித்த பேட்டி வருமாறு:– கடந்த ஓர் ஆண்டாக சினிமாவில் தொடர்ந்து நடிப்பதா? அல்லது அமெ ரிக்காவுக்கு படிக்கச் செல்வதா? என்று யோசித்து வந்தேன். தற்போது (more…)

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது யாதெனின்…..

இந்திய தொல்லைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சகலமானவர் களுக்கும் தெரிவிப்பது யாதெனின்..... 1. கரீனா கபூருக்கு தலைல பொடுகு தொல்லை, காத்ரீனாவிற்கு வறண்ட முடி,ஷில்பா ஷெட்டிக்கு முடி கொட்டுது, 2. நீங்க வீட்ல இல்லாம உங்க பெண்டாட்டி மட்டும் தனியா இருக் கும்போது உங்க பக்கத்துவீட்டு ஆசாமி டியோடரன்ட் உபயோகிக்கா ம பார்த்துக்கணும். 3. இன்டர்வூக்கு போறவங்களுக்கு படிப்பு தகுதி வேண்டாம் நல்ல சிவப் பழகு இருந்தால் (more…)

இந்திய கிரிக்கெட் எங்கே செல்கிறது ?

இந்திய கிரிக்கெட்டில் ஒரு பிரச்னை, முடிவுக்கு வந்திருக்கிறது. இல்லை, புதிதாக ஒரு பிரச்னை முளைத்திருக்கிறது. கிரிக்கெட் நிபு ணர்களின் பலத்த கண்டனங்கள், மீடியாவின் இடைவிடாத இடித் துரைத்தல்களுக்குப் பிறகு, விடாப் பிடி யாக இருந்த சீனிவாசன், இப்போது சில காலம் பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ஜக்மோகன் டால்மியாவு க்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். பி.சி.சி.ஐ. செயற் குழுவில் உள்ள சரத்பவார், சஷாங்க் மனோகரை பரிந்துரைத்துத் தோல்வி அடைந்திருக்கிறார். பி.சி.சி.ஐ.-யில் இன்னமும் சரத்பவார் டால்மியா மோதல் தொடர்வதும், சீனிவாசன் தொடர்பான சிக்கல்கள் நீடிப் பதும் எந்தவிதத்தில் இந்திய கிரிக்கெட்டுக்கு உபயோகமாகும்? ஸ்பாட் ஃபிக்ஸிங் புகாரில் (more…)

இந்திய அரசியலமைப்பு சட்டம்

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப் பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன. இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய (more…)

எல்.ஐ.சி. ஏஜெண்ட்டாக என்ன செய்ய வேண்டும்?

இந்தியாவிலுள்ள காப்பீடு மற்றும் நிதி நிறுவனங்களில் முதலிடத் தில் இருக்கிறது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (Life Insurance Corporation of India). தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக வந்துவிட்டபோதிலு ம் மார்க்கெட் ஷேரில் 75 சதவீத இடத்தை தக்கவைத்துக் கொண் டிருக்கிறது எல்.ஐ.சி. எனவே, எல். ஐ.சி.யில் வேலை பார்ப்பது என்பது இந்திய இளைஞர்களின் கனவாக இருக்கிறது. எல்.ஐ. சி.யில் என்னென்ன வேலைவாய்ப்புகள் உள்ளன? எல்.ஐ.சி. ஏஜெண் ட்டாக என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து (more…)
This is default text for notification bar
This is default text for notification bar