Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இந்து

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டப் பிரிவு 13 - ஓர் அலசல் விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ? கள்ளத் தொடர்புதொழுநோய்கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)பாலுறவு நோய்ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.துறவறம் செல்லுதல்மதம் மாறி செல்லுதல்கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.இணைந்து வாழாமல் இருத்தல். மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது. => வழக்கறிஞர் D. தங்கத்துரை #விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம
நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? – கொஞ்சம் யோசிப்போம்

நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் நான் ஏன் திமுகவிற்கு ஓட்டு போட வேண்டும்? - கொஞ்சம் யோசிப்போம் ஏப்ரல் 18 ஆம் தேதி, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் (more…)

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால்

தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் தெய்வங்களிடம் குறிப்பிட்ட நாட்­களில் நம் கோரிக்கைகளை சொன்னால் அனுதினமும் கடவுளை வணங்குவதற்கு உகந்த நாளாக இருந்தாலும், (more…)

கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது

கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது கணவரின் ஆயுள் நீடிக்க விரும்பும் பெண்களுக்கான பதிவு இது மனித மாண்பே அடுத்த‍வர் நலன் பேணுவதே! குறிப்பாக பெண்கள் தங்களின் (more…)

ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள் – சிறு அலசல்

ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள் - சிறு அலசல் அனைத்து மதத்திற்கும் மூல மதமாக நமது இந்துமதம் (Hindu) தொன்று தொட்டே இருந்து வருகிறது. அத்தகைய (more…)

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்

இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி எந்த திசை நோக்கி சாப்பிட்டால் என்னமாதிரியான பலன்கள் ஏற்படும்? இந்து தர்மப்படி ஒருவன் வாழ்ந்து வந்தால் எவனுக்கு வாழும்போதே கல்வி, செல்வம் அழியாத (more…)

வாரத்தின் 7 நாட்களில்… தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு

வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்! - இறைபக்திக்கு உகந்த பதிவு வாரத்தின் 7 நாட்களில்... தனித்தனியே வணங்க வேண்டிய கடவுள்கள்!- இறைபக்திக்கு உகந்த பதிவு இந்து புராணத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக் கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கடவுளை வழிபடும் பக்தர்கள் கண்டிப்பாக (more…)

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! – ஆன்மீகத் தகவல்

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்! - ஆன்மீகத் தகவல் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத்தான் திதி என்று நம் முன்னோர்கள் நாட்காட்டியாக (more…)

உயில் எழுதாமல் ஒரு ஆண் இறந்தால் OR ஒரு பெண் இறந்தால்- அந்த சொத்து யாருக்கு

உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? உயில் எழுதாமல் ஒரு (இந்து) ஆண் இறந்தால்... OR ஒரு (இந்து) பெண் இறந்தால்... அந்த சொத்து யாருக்கு? ஒருவர் சம்பாதித்த‍ சொத்துக்களை, தனக்கு வேண்டிய அல்ல‍து பிரியமா ன நபர்மீது உயில் எழுதி வைத்து விட்டால், (more…)

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்! – ஆன்மீக அலசல்

இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்! - ஆன்மீக அலசல் இந்துக்கள் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய முக்கிய கடமைகள்! - ஆன்மீக அலசல் இந்தியாவில் பல மதங்களும் எண்ண‍ற்ற‍ ஜாதிகளும் உள்ள‍ன• இந்த மதங்களில் மிகவும் (more…)

இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்!

இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்! இந்து மதத்தில் புதைந்துள்ள‍ எவரும் அறியா அரிய ரகசியம்! நமது முன்னோர்கள் இந்த அரிய ரகசியங்களைக்கண்டுபிடித்து அவற்றை யந்திரங்களாக மாற்றி வழிபட வழி வகுத்தனர். ஸ்ரீ சக்ர யந்திரம் என்பது பிரபஞ்ச தத்துவத்தையும் (more…)

இந்து சமயத்தில் ஆறு முக்கிய கடவுள்களும்! ஆறு முக்கிய பிரிவுகளும் – ஒரு பார்வை

இந்து சமயத்தில் ஆறு முக்கிய  கடவுள்களும்!  ஆறு முக்கிய பிரிவுகளும் - ஒரு பார்வை ந‌மது இந்து சமயத்தில் எண்ண‍ற்ற கடவுள்கள் இருந்தாலும், எண் ண‍ற்ற பிரிவுகளும் இருந்தாலும், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar