இந்த ஆறில் ஒன்றுதான் கருவளையம் வருவதற்கு காரணம்
முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்றுதான் கரு வ ளையம். அத்தகைய கருவளைய ம் சிலருக்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அது எதற்கு வருகிறது என்று பலரும் தெரியாமல் இருக் கின்றனர்.
மேலும் அவற்றை மறைக்க பல அழகு சாதனப்பொருட்களை பய ன் படுத்துகின்றனர். கரு வளைய ங்கள் உண்மையில் வருவதற்கு கார ணம் நம்முடைய பழக்க வழ க்கங்களே. அந்த ஒரு சில பழக்க வழக்கங்களால் நம் கண்களைச் சுற்றி கருப்பாக தோன்றும். அது மட்டுமல்லாமல் ஒரு சில (more…)