பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்… போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இந்த மாமனிதரை போற்றாதது ஏன்?
கீழே உள்ள படத்தில் தோன்றுவது , யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்.? சரி, தெரிந்துகொள்வ தற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளு ங்கள். ஏனென்றால் நீங்கள் இன் று வாழ்வதற்கு முக்கிய காரண மே இவர்தான். Dr.Jonas Salk, இவ ர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்துகண்டுபிடித்த பல (more…)