Thursday, April 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இனியா

நடிகை இனியா, அடித்ததில் நடிகை நிகிஷா படுகாயம் – மிரண்டு போய் திகைத்த‌ படக்குழுவினர்

நடிகை இனியா, அடித்ததில் நடிகை நிகிஷா படுகாயம் - மிரண்டு போய் திகைத்த‌ படக்குழுவினர் நடிகை இனியா, அடித்ததில் நடிகை நிகிஷா படுகாயம் - மிரண்டு போய் திகைத்த‌ படக்குழுவினர் கரையோரம் திரைப்படம், ரசிகர்களுக்கு திகிலூட்டும் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் முழுவதும் கடற்கரை விடுதி ஒன்றில் நடப்பது போல (more…)

நான் ஆடினது மட்டும் தப்பா? – நடிகை இனியா அதிரடி

நான் ஆடினது மட்டும் தப்பா? - நடிகை இனியா அதிரடி ஒருபாட்டுக்கு ஆடவேண்டும் என்றால் இப்போ து எல்லோரும் இனியாவைத்தான் தேடுகிறார் கள். ரிஷா, மைனா நாகு ஆகியோருக்கு போட் டியாக இனியாவும் குத்தாட்ட களத்தில் இறங்கி விட்டார். ரெண்டாவது படம், திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் ஆட்டம் போட்டிருக்கிறார் இனியா கை வசம் இரண்டு படங்கள் வேறு இரு க்கிறது. ஹீரோயின் வாய்ப்பு குறைந்துவிட்டதால்தான் ஒரு பாட்டுக்கு ஆடிவருவதாக (more…)

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் (more…)

நடிகை ஓவியாவின் உதட்டில் முத்த‍ம்கொடுத்துவிட்டு ஓட்ட‍ம் பிடித்த நடிகர் …

கண்ணும் கண்ணும் படத்தை இயக்கிய மாரிமுத்து இந்த படத்தை இயக்கும் ‘புலி வா ல்’ இத்திரைப்படத்தில் விம ல், பிரசன்னா, அனன்யா, ஓவியா, இனியா, தம்பி ரா மையா, சூரி நடிக்கின்றனர் இப்படம் மலையாளத்தில் வெளிவந்த ‘சாப்பா குரிச்சி’ படத்தின் ரீமேக்தான் இது. அந்தப் படத்தின் மைய கரு வை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய திரைக்கதை அமைத்து படமாக்கி வருகிறார்களாம். பணக்கார இளைஞனுக்கும், ஏழை இளைஞனுக்குமான ஈகோதான் கதையாம். பணக்கார இளைஞனாக (more…)

“ஆபாசமாக நடித்துதான் சினிமாவில் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை!” – சீறிய‌ நடிகை இனியா

தமிழில் சற்குணம் இயக்க‍த்தில் வெளிவந்த‌ ‘வாகை சூட வா’ திரை ப்படத்தின்மூலம் அறிமுகமானவர்தான் இனியா . அந்தப்படத்தின் சுமாரான வெற்றிக்குப் பிறகு தங்கர்பச்சானின் அம்மாவின் கைபேசி, லேட்ட ஸ்ட்டாக ரிலீஸான சென்னையில் ஒருநாள் மற்றும் மாசாணி போன்ற சில படங்களில் நடித் திருந்தாலும், அம்மணிக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததாலும் கை யில் எந்த படங்களும் இல்லாமல் சும்மா இருப்ப‍ தாலும், மலையாள படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி, (more…)

“வாய்ப்பு கிடைக்குமென்று, நான் எதிர்பார்க்க வில்லை” – நடிகை இனியா

மெளன குரு, வாகைசூட வா, அம்மாவின் கைப்பேசி, சென்னையி ல் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீபத்தில் நடிகர் ராம்கியுடன் மாசாணி படத்தில் நடித்தவர் இப்போது ரெண்டாவது படம், புலி வால் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி இதோ... * "மாசாணியாக  நடித்த  அனுபவம் பற்றி? வாய்ப்பு கிடைக்குமென்று, நான் எதிர்பார்க்க வில்லை. அதிலும், ஆவியாக வந்து பழி வாங் குவது போல் நடித்தது, புதுமையான அனுபவ மாக இருந்தது.  இது மாதிரி, இன்னும் (more…)

சாந்தனுவை நெருங்கி உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்த இனியா

தங்கர்பச்சான் இயக்க‍த்தில் வெளிவந்த அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற குடும்ப படங்கள் வெற்றி யை தொடர்ந்து அடுத்த‍தாக தான் இயக்க ப்போகும் அம்மாவின் கைப்பேசி என்ற திரைப் படத்தில் பாக்யராஜ் - பூர்ணி மா தம்பதிகளின் மகனும் சக் கரக்கட்டி, சித்து ப்ளஸ் டூ போன்ற திரை ப்படங்களில் கதா நாயகனாக நடித்த‍ சாந்தனு நடிக்கிறார். நடிகை (more…)

எனக்கு "அந்த மாதிரி"யான கதைகள் கிடைக்கவில்லை – நடிகை இனியா

வாகை சூடவா, "மவுன குரு ஆகிய திரைப்படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிகை இனியா நடித்ததால் அவரை கவர்ச்சிக்கு உகந்த நடிகை அல்ல என்றே, முத்திரை குத்த‍ வில்லையே தவிர, திரைத்துறையை சார்ந்த ப‌லர் சொல்லி இதுவே வருகி ன்றனர்.. ஆனால் இனியாவோ, "எனக்கு அந்த மாதிரியான கதைகள் கிடைக்க வில்லை. அப்படி கிடைத்திருந்தால் நானும், அனுஷ்கா, தமன்னா மாதிரி சிறந்த கவர்ச்சி கதாநாயகியாக ஜொலித் திருப்பேன் என்கிறார். தற்போது, "அம்மா வின் கைபேசி படத்தில் நடித்து வரும் இனியா, அடுத்து சில கமர்ஷியல் டைரக் டர்களின் (more…)

“என்னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!”

அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக ஒப்பந்தமானவர் நடிகை இனியா. ரவிக் கைபோடாமல், கொசுவம்வைத்த சேலை கட்டி முதல் கட்டப் படப்பிடிப்பில் கூட பங்கேற்று விட்டு வந்தார். இந் நிலையில் பாரதி ராஜா அமீர் இடையில் பிரச்சி னை உண்டாகி, அமீரே படத்தில் இல் லை என்றாகிப் போனது. அமீர் – இனியா பகுதிகளை ஸ்க்ரிப்டிலி ருந்தே தூக்கிவிட்ட பாரதிராஜா, இப்போ து கார்த்திகா மற்றும் அவருக்கு ஜோடி யாக வரும் புதுமுக நடிகர் தொடர்பான (more…)