Friday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இனி

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது – பணிந்தது IPL நிர்வாகம்

IPL கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது - பணிந்தது IPL நிர்வாகம் ஐபிஎல் கிரிக்கெட் இனி சென்னையில் கிடையாது - பணிந்தது ஐபி.எல் நிர்வாகம் காவிரி மேலாண்மை வாரியம் ( Cauvery Management Board ) அமைக்க வலியுறுத்தி (more…)

சட்ட‍விரோதம் – I.T. ஊழியர்களை இனி காரணமின்றி வேலையை விட்டு நீக்கினால் – புது தகவல்

சட்ட‍விரோதம் - ஐ.டி.(IT) ஊழியர்களை இனி காரணமின்றி வேலையை விட்டு நீக்கினால்... - புது தகவல் இனி ஐ.டி. (Information Technology - IT ) ஊழியர்களை  காரணமின்றி வேலையை விட்டு நீக்கமுடியாது, எப்.ஐடிஈ என்ற (more…)

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! – பிரதமர் மோடி அதிரடி – பரபரப்பு

இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு இனி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது! - பிரதமர் மோடி அதிரடி - பரபரப்பு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது என்று (more…)

"இனி பாண்டவர் அணி என்ற பெயருடன் செயல்பட மாட்டோம்!" – நடிகர் விஷால் அதிரடி

"இனி பாண்டவர் அணி என்ற பெயருடன் செயல்பட மாட்டோம்!" - நடிகர் விஷால் அதிரடி "இனி பாண்டவர் அணி என்ற பெயருடன் செயல்பட மாட்டோம்!" - நடிகர் விஷால் அதிரடி இனி பாண்டவர் அணி இல்லை; நடிகர் சங்கம் மட்டுமே: விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டம் சென்னையில் நடைபெற் றது. பின் செய்தியாளர்களை (more…)

அன்புடன் அந்தரங்கம் (9-3-15): "இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?"

அன்புடன் அந்தரங்கம் (9-3-15):  இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அன்புள்ள அம்மாவுக்கு, தாயை இழந்துள்ள நான், தங்களை அம்மாவாகவே பாவித்து, என் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலை யைத் தெரிவித்துள்ளேன். உரிய (more…)

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு

இனி இணையதளம் மூலம் இ-விசா பெறலாம்! மத்திய அரசு அறிவிப்பு ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாடுகளு க்கு இணையம் மூலம் இ-விசா வழங்கும் திட்ட ம் நவம்பர் -27 முதல் அறிமுகப்படுத்தபட உள் ளதாக தெரிய வந்துள் ளது. இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் (more…)

இனி காசோலையில் நீங்கள் எழுத தேவையில்லை, கையெழுத்து மட்டும் போட்டா போதும்!

அட ஆமாங்க! காசோலையில் மாங்கு மாங்கு என்று விவரங்களை எழுதிக் கொண்டிருக்க‍ தேவையில்லை.  சமீபத்தில் வங்கிகளில் வழங்கப்பட்டு வரும் காசோ லைகள் அனைத்தும் ஒரே அளவாக இருப்ப‍தால், அந்த காசோலையில் தேதி, பெயர், தொகையினை எண்ணாலும் எழுத்தாலும் அவைகளுக்குரிய‌ இடத்தில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (08/09/2013): “இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம்!”

அன்புள்ள சகோதரி — வெகு நாட்களாக என் பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்னை கேலிக்குரியது... தயவு செய்து தப்பாக நினைக்காதே... என் வரையில் என் பிரச்னை அதி தீவிரமானது. உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலி ருக்கிறது. விஷயம் இதுதான்: எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக் குடும்பம். புகுந்த வீடு மிகவு ம் ஆச்சாரமானது. 18ல் தொடங்கி; வரிசையாய் நாலு குழந்தைகள். கணவருக்கு நான் தேவையாக இருக்கும் போதெல்லாம் ஒன்று பிர சவித்திருப்பேன், இல்லாவிட்டால், (more…)

அன்புடன் அந்தரங்கம் (01/09/2013): இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!

அன்புள்ள அம்மாவிற்கு — நான் 23 வயது பெண். எனக்கு இரண் டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனா தை. நான் விடுதியில் வேலைப்பார் த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள ஒரு மனிதர் என்னைப் பார்த் து அனுதாபப்பட்டு, "திருமணம் செய் து கொள்கிறேன்.' எனக்கூறி அழை த்து வந்தார். அவரைப் பற்றி அங்குள்ளவர்களி டம்  கேட்டேன்... அனைவரும் அவரை, (more…)

மோப்ப நாய்களை கொண்டு குற்ற‍வாளிகளை மட்டுமல்ல‍, இனி நோய்களையும் கண்டுபிடிக்கலாம்! – ஓர்ஆச்சரியத் தகவல்

தற்போது மனித இனத்துக்கு பெரும் சவால்களில் ஒன்றான புற்றுநோ யை பல்வேறு மருத்துவ பரிசோதனைக ளின் மூலம் கண்டு பிடிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷ்யம்தான். இதற் கிடையில் மனிதர்களின் நண்பனாக திகழும் நாயின் மோப்ப சக்தி மூலம் பெண்களின் கர்பபை புற்று நோயை கண்டறிய முடியும் என விஞ்ஞானி கள் நிரூ (more…)

கைரேகை பதிவு இல்லாமல் இனி சிம் கார்டு வாங்கமுடியாது

சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவும், தேச பாதுகாப்பினை கருத் தில் கொண்டும் இனி சிம் கார்டு வாங்குபவர்க ளது கைரேகை அல்ல‍து  உடல்சார்ந்த சான்றி னை கட்டாயமாக வழங்கும்  திட்டத்தை மத்தி ய அரசு கொண்டுவர உள்ளது.  இதற்காக (more…)

இனி ஆதார் எண் இருந்தால் தான், “பான் கார்டு’ பெற முடியும்!

ஆதார் எண் இருந்தால் தான், "பான் கார்டு' பெற முடியும் என்பது, விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.வருமான வரி கணக்கு தாக் கல் செய்ய, ஒவ்வொரு வருமான வரி சந்தாதாரருக்கும், நிரந்தர கணக்கு ஒதுக்கப்படு கிறது. இந்த எண் அடிப்படை யில், பான் கார்டு வினியோகிக் கப்படுகிறது. குடும்ப அட்டை:பான் எண் மற் றும் கார்டு பெறுவதற்கு, அடை யாளம் மற்றும் முகவரியை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar