கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!
கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!
திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்லது 4 மாதங்களிலேயே (more…)
நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற் படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ
சூடான பானங்களில் டீ மட்டுமே உல கின் பெரும்பாலான பகுதிகளில் பெரி தும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் (more…)
நீரிழிவு நோய்
நமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற் பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட் டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடை வில் அடைபடுதல் இதயத் தசைகளுக்கு (more…)
1889-ம் ஆண்டில் ஆஸ்கர் மின்கோவஸ்கி என்ற ஜெர்மானியர், கணையம் இல்லாமல் ஒரு நாயால் உயிர் வாழ முடியுமா என்று பார்ப் பதற்காக அதன் கணையத்தை அறுத் தெடுத்து நீக்கினார். மறுநாள் அந்த நாய் கழித்த சிறுநீரை ஈக்கள் மொய்த்துக் கொண் டிருந்தன. சிறு நீரில் சர்க்கரை இருந்தது. நேற்று வரை நலமாக இருந்த நாய்க்கு இன்று நீரிழிவு நோய் ஏற்பட்டி ருக்கிறது. கணை யத்தில் சுரக்கிற ஜீரணச் சாறுகளில் சர்க்கரையின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்தும் ஏதோ ஒரு பொருள் இருப் பதை ஆஸ்கர் உணர்ந்தார். அவர், ஒரு நாயின் கணையத்தில் இருந்து குடலுக்கு ஜீரணச் சாறுகள் செல்லும் நாளங்களை முடிச்சுப் போட்டு அடைத்துப் பார்த்தார். அப்போது (more…)