Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: இன்ஜினியரிங்

பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! – மாணவர்கள் ஒதுங்க‌ காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்!

பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! - மாணவர்கள் ஒதுங்க‌  காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்! பொறியியல் (Engineering) படிப்பே வேண்டாம்! - மாணவர்கள் ஒதுங்க‌  காரணம்என்ன‍?- ஓர் ஆழமான அலசல்! இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருப் பதும் அதிக அளவில் பொறியியலாளர்களை உருவாக்கிக் கொண்டிருப் பதும் தமிழ்நாடுதான். எப்படியாவது (more…)

பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணியிடங்கள்

பாரத் ஹெவி எலக்ட்ரிக ல் ஸ் லிமிடட் என்பது மத்திய அரசு நிறுவனம் என்பதை அறிவோம். புகழ் பெற்ற இந் த நிறுவனத்தில் இன்ஜினிய ரிங் பணியிடங்கள் அறிவிக் கப்பட்டுள்ளன. எலக்ட்ரிகல், எலக்ட்ரா னிக்ஸ், மெக்கா னிக்கல் பிரிவுகளில் பி.இ., பி. டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதே பிரிவு களில் எம்.இ., எம். டெக்., தகுதி பெற்றிருப் பவரும் இதற்கு விண் ணப்பிக்கலாம். பணியிடம்: இந்தியாவில் பெல் செயல்படும் இடங்களி ல் ஏதாவது ஒரு இடத்தில் பணி நியமனம் (more…)

ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்

கல்வியோடு ஆளுமைத்திறன்களை வளர்த்துக்கொண்டால், மாணவர்கள் நிச்சயம் சாதிக்கலாம்,'' என, பார தியார் பல் கலை ஐ.ஏ. எஸ்., பயிற்சி மைய இய க்குனர் கூறினார். ஆலாந்துறை, இண் டஸ் இன்ஜினியரிங் கல்லூரி யில், (more…)

பாங்க் ஆப் இந்தியாவில் காலியிடங்கள்

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப் பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளி யாகியுள்ளது. அரசு நிபந்தனைகளுக்கு ஏற்ப இந்த இடங் களுக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., ஆகிய (more…)

இன்று முதல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விநியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் (more…)

கடற்படையில் இன்ஜினியரிங் தகுதிக்கான அதிகாரி நிலை பணி

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்தியக் கடற்படையின் முக்கியப் பயிற்சி மையம் கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் எழிமலாவில் அமைந்துள்ளது. இந்தியக் கப்பற் படையின் அனைத்து அதிகாரிகளும் இங்கு பயிற்சி பெற்ற பின்னரே பிற பகுதிகளில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இந்தியக் கடற் படையில் நிரந்தரக் கமிஷன் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்ன தேவை  ..   வயது வரம்பு  : 19 1/2 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். உடற் தகுதி   :  குறைந்த பட்ச உயரம் 157 செ.மி.,யாகவும், இதற்கு இணையான எடை.   கண்ணாடி அணிந்தவர்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிகலாம். ஆனால் நிறக் கோளாறு மற்றும் மாலைக் கண் நோய் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பிப்பது எப்படி விண்ணப்பிக்கும் கவரின் மேற்பகுதியில் தவறாமல் "Application for PC NAIC & Jul 2011 Course & Qualification :
This is default text for notification bar
This is default text for notification bar