இன்டெக்ஸ் அறிமுகப்படுத்திய மூன்று சிம் போன்
இரண்டு சிம் என்பது இன்று கட்டாயத் தேவையாய் மாறிவிட்ட நிலையில், இன்டெக் ஸ் நிறுவனம் அண்மை யில் மூன்று சிம்களை இயக்கக் கூடிய மொ பைல் போன் ஒன்றை வடிவமைத்து விற்ப னைக்கு அறிமுகப்படு த்தியுள்ளது. இது In 5030 E Trio என அழை க்கப்படுகிறது. இதில் இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம். ஏ. சிம்களைப் பயன்படு த்தலாம். இதன் பேட் டரி நீண்ட நாள் உழைக் கும் தன்மை உடையது என்பது இதன் இன்னொ ரு சிறப்பு.
2.2 அங்குல வண்ணத் திரை, 16 மிமீ தடிமன், 110 கிராம் எடை, ஆயிரம் முகவரிகள் கொ ள்ளக்கூடிய அட்ரஸ் புக், 600 எஸ்.எம். எஸ்.களைத்தேக்கி வைக்கக் கூடிய இடம் கொண்ட (more…)